Skip to content

நவில்தொறும் நூல்நயம் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-4

Chennai Chennai, India

நவில்தொறும் நூல்நயம் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-4 நாள்: 17/03/2023 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 6:30 மணி நூல்: திருவள்ளுவரின் அறிவார்ந்த சிந்தனைகள் (ஆய்வுக் கட்டுரைகள்) நூலாசிரியர்: முனைவர் தே. பெனிட்டா இந்நூல் திருக்குறள் காட்டும் உயர் சிந்தனைகள் சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பு. நூல் அறிமுகம் செய்வார்: முனைவர் பெ. தமிழ்ச்செல்வி குணசேகரன் முனைவர் தமிழ்ச்செல்வி குணசேகரன் அரசு பள்ளியில் முதுகலை விலங்கியல் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். 'முப்பாலுக்கு அப்பால்' உள்ளிட்ட 18… Read More »நவில்தொறும் நூல்நயம் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-4

திருக்குறள்- இலக்கண விளக்கம்

Chennai Chennai, India

பேரா. கி. நா ஆய்வுவட்டம் - சொற்பொழிவுத்தொடர் - 66 அறிவிப்பும் அழைப்பும் பேரா. கி. நாச்சிமுத்து அவர்கள் ஒவ்வொரு வாரமும்  சனிக்கிழமை தோறும்  மாலை 6.00மணி முதல் 7.00 மணி வரை திருக்குறள் பரிமேலழகர் உரையை விளக்கிச் சொற்பொழிவாற்றி வருகிறார். அவ்வகையில் 18.03.2023அன்று மாலை  6.00 மணிக்கு,அறுபத்து ஆறாவது சொற்பொழிவு ஆரம்பமாகிறது.  இச்சொற்பொழிவில் ஆர்வமுள்ளவர்கள்  கலந்துகொள்ளலாம் கலந்து கொள்வதற்கான இணைப்பு http://meet.google.com/pbh-mouh-gkv தலைப்பு: திருக்குறள்- இலக்கண விளக்கம் நேரம்: மாலை 6.00 மணி குறிப்பு:  இந்நிகழ்வில்… Read More »திருக்குறள்- இலக்கண விளக்கம்

உயர் வள்ளுவம் – பொருட்பால் – அமைச்சு -பாகம் 02

Chennai Chennai, India

உ அன்பான நினைவூட்டல் நண்பர்களே..!! இறையருளால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு உயர் வள்ளுவம் வகுப்புகள் சனிக்கிழமை முதல் துவங்குகின்றன..!! வகுப்பு - 209 - உயர் வள்ளுவம் - பொருட்பால் - அமைச்சு -பாகம் 02 நாள் - 18 - 03 - 2023 கிழமை - சனிக்கிழமை நேரம் - காலை - 6.30 மணி முதல் 8.00 மணி வரை zoom id : 846 5100 5685 அன்புடன் கற்க கசடற… Read More »உயர் வள்ளுவம் – பொருட்பால் – அமைச்சு -பாகம் 02

நவில்தொறும் நூல்நயம் நிகழ்வு-5 (24/03/2023)

Chennai Chennai, India

நவில்தொறும் நூல்நயம் வெள்ளி தோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-5 நாள்: 24/03/2023 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 6:30 மணி நூல்: வாழும் வள்ளுவம் (1987)( சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்) நூலாசிரியர்: டாக்டர் வா. செ. குழந்தைசாமி முன்னாள் துணைவேந்தர் அண்ணா பல்கலைக்கழகம் "வாழும் வள்ளுவம்" திருக்குறளுக்கு அறிவியல் பார்வையில் எழுந்த ஒரு விளக்க நூல். திருக்குறளின் சில அடிப்படை உண்மைகளை உணர துணை செய்கிறது. திருக்குறளுக்கு அறிவியல் பார்வையில்… Read More »நவில்தொறும் நூல்நயம் நிகழ்வு-5 (24/03/2023)

நவில்தொறும் நூல்நயம் நிகழ்வு-6 (31/03/2023)

Chennai Chennai, India

நவில்தொறும் நூல்நயம் வெள்ளி தோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-6 நாள்: 31/03/2023 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 6:30-07:45 மணி நூல்: குறள் வாசிப்பு நூலாசிரியர்: பேராசிரியர் முனைவர் செ.வை. சண்முகம் "குறள் வாசிப்பு" திருக்குறளில் இடம்பெறும் ஐந்திலக்கணக் கூறுகளை முழுமையாக எடுத்துரைக்கும் ஓர் ஆய்வு நூல். இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் திருக்குறளை முதன்மை தரவாகவும், திருக்குறள் உரைகள், இலக்கண ஆசிரியர்கள் சான்று காட்டும் திருக்குறள் பகுதிகள், திருக்குறளுக்கு இதுவரை வெளிவந்த ஆய்வு… Read More »நவில்தொறும் நூல்நயம் நிகழ்வு-6 (31/03/2023)

நவில்தொறும் நூல்நயம் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-7

Chennai Chennai, India

நவில்தொறும் நூல்நயம் வெள்ளி தோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-7 நாள்: 7/04/2023 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 6:30-07:45 மணி நூல்: வணக்கம் வள்ளுவ நூலாசிரியர்: கவிஞர் ஈரோடு தமிழன்பன் திரு பல்லடம் மாணிக்கம் மற்றும் பேராசிரியர் இ சுந்தரமூர்த்தி அவர்களால் நடத்தப்பட்ட 'வள்ளுவம்' இதழில், ஈரோடு தமிழன்பன் அவர்கள் தீட்டிய, திருக்குறள் சார்ந்த கவிதைகளை உள்ளடக்கியது இந்நூல். வள்ளுவம் பற்றிய இருபது வனப்புறும் கவிதைகள் கொண்டது. ஆசிரியர் ஈரோடு தமிழன்பன் அவர்கள்,… Read More »நவில்தொறும் நூல்நயம் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-7