உலகத் திருக்குறள் பேரவை செங்கல்பட்டு மாவட்டம்
chengalpattu , Indiaஉலகத் திருக்குறள் பேரவை செங்கல்பட்டு மாவட்டம்! பேரன்புடையீர் வணக்கம். தாம்பரம் வள்ளுவர் குருகுலம் மேல்நிலைப்பள்ளியில் உலகத் திருக்குறள் பேரவை செங்கல்பட்டு மாவட்டம் மாதந்தோறும் மூன்றாம் ஞாயிறு மாலை 4 மணிமுதல் இரவு 8மணிவரை யாப்பரங்கம் கவியரங்கம் திருக்குறள் முற்றோதல் நிகழ்வுகள் நடைபெற உள்ளன. இன்றையச் (19-2-2023) சொற்பொழிவாளர் புலவர் உதையை மு. வீரையன் தினமணி நாளிதழின் நடுப்பக்கக் கட்டுரையாளர்.பன்னூல் ஆசிரியர் பைந்தமிழ் நாவலர்.சமூகத்தைச் செதுக்கும் சிந்தனைச் சிற்பி. செவிக்கும் வயிற்றுக்கும் சிறந்த விருந்து. வருகை தந்து சிறப்பிக்குமாறு… Read More »உலகத் திருக்குறள் பேரவை செங்கல்பட்டு மாவட்டம்