செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன வெளியீடுகள் 46ஆவது சென்னைப் புத்தகக் காட்சி
vellore vellore, Indiaசெம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன வெளியீடுகள் 46ஆவது சென்னைப் புத்தகக் காட்சி - அரங்கு எண் 526, 527இல் கிடைக்கும் . அண்மையில்.நிறுவனம் வெளியிட்ட பல அரிய ஆய்வு நூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள், ஒப்பியல் மொழி நூல்கள், அகராதிகள் எனப் பல்வேறு பொருமைசார்ந்த நூல்கள் செம்மொழி அரங்கில் வைக்கப்பட்டுள்ளன. CBF2023/CICT St. No. 526, 527 எல்லா CICT திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்களும் இங்கே உள்ளது.