Skip to content

நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-8 14/04/2023

Chennai Chennai, India

நவில்தொறும் நூல்நயம் வெள்ளி தோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-8 நாள்: 14/04/2023 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 6:30-07:45 மணி நூல்: சமண முனிவர்கள் எழுதியது திருக்குறள் நூலாசிரியர்: முனைவர் துளசி. இராமசாமி நாட்டுப்புற ஆராய்ச்சியாளர், முனைவர் துளசி. இராமசாமி அவர்கள் எழுதிய நூல். ஆசிரியர், சமண முனிவர்கள் இணைந்து திருக்குறளை இயற்றினர் என்ற கருதுகோளை முன்னெடுத்து, இந்நூலைச் சமைத்துள்ளார். திருக்குறள், திருவள்ளுவர் என்ற ஒரு தனிமனிதரால் இயற்றப்பட்ட நூல் அல்ல என்பதற்கு,… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-8 14/04/2023

நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-9 21/04/2023

Chennai Chennai, India

நவில்தொறும் நூல்நயம் வெள்ளி தோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-9 நாள்: 21/04/2023 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 6:30-07:45 மணி நூல்: குறள் கூறும் சட்டநெறி நூலாசிரியர்: மா சண்முகசுப்ரமணியம் "அடிப்படை சட்ட நெறிகள் பெரும்பாலும் எல்லா நாட்டிற்கும், எல்லாக் காலத்திற்கும் ஒத்தனவாகவே காணப்படுகின்றன. ஒப்புயர்வில்லாத் திருக்குறளிலும் அவ்வொப்புமை காணப்படும் உண்மையினை, இந்நூலால் தெள்ளத் தெளிய இனிதுணரலாம்". வினைத்தூய்மை, தீயவை செய்யற்க, குற்றங்கடிதல், நடுவுநிலைமை, நெஞ்சத்துக் கோடாமை என்று திருக்குறள் உணர்த்தும் நெறிகளை,… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-9 21/04/2023

உண்மைத் தமிழன்மார் ஐவருக்கும்

Chennai Chennai, India

உண்மைத் தமிழன்மார் ஐவருக்கும் உளமார்ந்த வணக்கம் கூறவேண்டிய நாள் இன்று, 25, ஏப்ரல் ஐவரில் நால்வர் குறள் தொடர்பு ஐவரும் மனிதம் சார்ந்தவர்கள் 1. முனைவர் இரா.பி.சேதுப்பிள்ளை (நினைவுநாள்: 25-4-1961) 2. முனைவர் தமிழ்க்கதிர் வ.சுப.மாணிக்கனார் (நினைவு நாள்: 254 1989) 3. முனைவர் (டாக்டர்) மு.வரதராசனார் (பிறந்தநாள்: 25-4-1912) 4. சிறுகதை வேந்தர் புதுமைப்பித்தன் (பிறந்தநாள் 25 - 4 - 1906) 5. செந்தமிழ் வல்லுந‌ர், 'குறள்மணம்' புலவர் செ.வரதராசனார் (பிறந்த நாள்: 25-04-1925)… Read More »உண்மைத் தமிழன்மார் ஐவருக்கும்