நவில்தொறும் நூல்நயம் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-7
Chennai Chennai, Indiaநவில்தொறும் நூல்நயம் வெள்ளி தோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-7 நாள்: 7/04/2023 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 6:30-07:45 மணி நூல்: வணக்கம் வள்ளுவ நூலாசிரியர்: கவிஞர் ஈரோடு தமிழன்பன் திரு பல்லடம் மாணிக்கம் மற்றும் பேராசிரியர் இ சுந்தரமூர்த்தி அவர்களால் நடத்தப்பட்ட 'வள்ளுவம்' இதழில், ஈரோடு தமிழன்பன் அவர்கள் தீட்டிய, திருக்குறள் சார்ந்த கவிதைகளை உள்ளடக்கியது இந்நூல். வள்ளுவம் பற்றிய இருபது வனப்புறும் கவிதைகள் கொண்டது. ஆசிரியர் ஈரோடு தமிழன்பன் அவர்கள்,… Read More »நவில்தொறும் நூல்நயம் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-7