நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-11 05/05/2023
Chennai Chennai, Indiaநவில்தொறும் நூல்நயம் வெள்ளி தோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-11 நாள்: 05/05/2023 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 6:30-07:45 மணி நூல்: திருக்குறள் கெத்ய சங்கிரகம் நூலாசிரியர்: எ காமாட்சி குட்டியம்மா 'திருக்குறள் கெத்ய சங்கிரகம்' என்னும் மலையாள மொழியில் எழுதப்பட்ட இந்நூல், திருக்குறளின் அறத்துப்பால் மற்றும் பொருட்பால் ஆகிய இரண்டு பகுதிகளின் சுருக்கமாக அமைகிறது. ஒவ்வொரு அதிகாரத்திலும் ஆசிரியர் காமாட்சி குட்டியம்மா, தனக்குப் பிடித்த ஒரு குறளைத் தந்து அவ்வதிகாரத்தின் பொருளை… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-11 05/05/2023