சிற்றின்பமும் பேரின்பமும் வள்ளுவம் வழியாக
Chennai Chennai, Indiaதிருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை நடத்தும் 26ஆம் ஆண்டுத் திருக்குறள் திருவிழா
Chennai Chennai, Indiaநவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-11 05/05/2023
Chennai Chennai, Indiaநவில்தொறும் நூல்நயம் வெள்ளி தோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-11 நாள்: 05/05/2023 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 6:30-07:45 மணி நூல்: திருக்குறள் கெத்ய சங்கிரகம் நூலாசிரியர்: எ காமாட்சி குட்டியம்மா 'திருக்குறள் கெத்ய சங்கிரகம்' என்னும் மலையாள மொழியில் எழுதப்பட்ட இந்நூல், திருக்குறளின் அறத்துப்பால் மற்றும் பொருட்பால் ஆகிய இரண்டு பகுதிகளின் சுருக்கமாக அமைகிறது. ஒவ்வொரு அதிகாரத்திலும் ஆசிரியர் காமாட்சி குட்டியம்மா, தனக்குப் பிடித்த ஒரு குறளைத் தந்து அவ்வதிகாரத்தின் பொருளை… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-11 05/05/2023
Thirukkural the Incredible Gift to Mankind
Chennai Chennai, IndiaWe are pleased to invite you to the 26th International Online Conference on Thirukkural and UNESCO for World Peace. Date & Time: Saturday 06th May 2023, INDIA: 6:00 PM (IST) USA: 8.30 AM (EST) Mauritius: 4:30 PM (MUT) Topic: ''Thirukkural, the Incredible Gift to Mankind" Chief Guest:Dr. R. PRABHAKARAN Coordinator for International Conferences on Thirukkural,… Read More »Thirukkural the Incredible Gift to Mankind
உலகத் திருக்குறள் பேரவை
thiruppur , Indiaபுரட்சிக்கவிஞரும் உழைப்பாளரும்
puducherry , Indiaகாந்தி கல்வி நிலையத்தின் புதன் வாசகர் வட்டத்தில்
Chennai Chennai, Indiaகாந்தி கல்வி நிலையத்தின் புதன் வாசகர் வட்டத்தில் 10.05.2023 அன்று (மாலை 6.45-7.45) பேசுபவர்: திரு சி.இராஜேந்திரன் புத்தகம்: காந்தி வழிக் கதைகள் தொக்குப்பாசிரியர்: கே.ஆர்.கல்யாணராமன் இந்நிகழ்வு காந்தி கல்வி நிலையத்தில் நிகழும். வெளியூர் நண்பர்கள் GoogleMeet வழியே நேரலையில் பங்கேற்க இணைப்பு: https://meet.google.com/qwy-pozz-oei பேச்சாளர் பற்றி: இந்த வார பேச்சாளர் திரு சி. இராஜேந்திரன் IRS., அவர்களின் தந்தைவழிப் பாட்டனார் அமரர் மு. வையாபுரி, சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டு சிறை சென்றவர். இந்திய வருவாய்ப்… Read More »காந்தி கல்வி நிலையத்தின் புதன் வாசகர் வட்டத்தில்
நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-12 12/05/2023
Chennai Chennai, Indiaநவில்தொறும் நூல்நயம் வெள்ளி தோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-12 நாள்: 12/05/2023 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 6:30-07:45 மணி நூல்: சொல்வலை வேட்டுவர் வள்ளுவர் நூலாசிரியர்: பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி நூல் அறிமுகம் செய்வார்: இரா. கதிரவன் Join Zoom Meeting https://valaitamil.zoom.us/j/98864769563?pwd=azdkZXdzd2VaalhEcEhuaUM0VTJQQT09 Zoom ID: 988 6476 9563 Passcode: 1330 தொடர்புக்கு: voiceofvalluvar1330@gmail.com www.voiceofvalluvar.org Karka Kasadara 9445543442 trust@karka.in