நவில்தொறும் நூல்நயம் நிகழ்வு-5 (24/03/2023)
Chennai Chennai, Indiaநவில்தொறும் நூல்நயம் வெள்ளி தோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-5 நாள்: 24/03/2023 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 6:30 மணி நூல்: வாழும் வள்ளுவம் (1987)( சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்) நூலாசிரியர்: டாக்டர் வா. செ. குழந்தைசாமி முன்னாள் துணைவேந்தர் அண்ணா பல்கலைக்கழகம் "வாழும் வள்ளுவம்" திருக்குறளுக்கு அறிவியல் பார்வையில் எழுந்த ஒரு விளக்க நூல். திருக்குறளின் சில அடிப்படை உண்மைகளை உணர துணை செய்கிறது. திருக்குறளுக்கு அறிவியல் பார்வையில்… Read More »நவில்தொறும் நூல்நயம் நிகழ்வு-5 (24/03/2023)