நவில்தொறும் நூல்நயம்
Chennai Chennai, Indiaநவில்தொறும் நூல்நயம், இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் 03/03/2023 வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணி நூற்குறிப்பு நூல்: திருக்குறள் அறம் நூலாசிரியர்: அழகரடிகள் தமிழ் இலக்கியத்தில் தனிச்சிறப்புப் பெற்று விளங்கும் நூல் திருக்குறள் இந்நூலுக்கு முன்னும் பின்னும் பல நூல்கள் தோன்றினும் தனக்கு ஈடு இணையற்ற சிறப்புப் பெற்ற நூலாகத் திகழ்வது. அறநூல் என்று அடையாளம் காட்ட பெற்ற நூல். திருக்குறள் அறம் குறித்த சிந்தனைகளை பலர் எடுத்துக் கூறியிருந்தாலும் அழகரடிகளின் 'திருக்குறள் அறம்'… Read More »நவில்தொறும் நூல்நயம்