நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-13 19/05/2023
Chennai Chennai, Indiaநவில்தொறும் நூல்நயம் வெள்ளி தோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-13 நாள்: 19/05/2023 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 6:30-07:45 மணி நூல்: திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் நூலாசிரியர்: மு வரதராசன் இருபதாம் நூற்றாண்டின் இடையில் எழுந்த இந்நூல், திருக்குறளை புதிய ஒளியில் இட்டுச்சென்றது என்றால் மிகையாகாது. இன்பத்துப்பாலை முதலில் தொட்டுப் பின் பொருளையும் அறத்தையும் பற்றி இயம்பும் இந்நூல், திருவள்ளுவர், வாழ்க்கையை எவ்வாறு ஆராய்ந்துள்ளார் என காண விளைவதாக ஆசிரியர் கூறுகிறார்.… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-13 19/05/2023