குறிஞ்சி குறள் மன்றத்தின் பதினோராம் இணையவழிக் கூட்டம்
Chennai Chennai, Indiaகுறிஞ்சி குறள் மன்றத்தின் பதினோராம் இணையவழிக் கூட்டம் நாள்: 14.5.2023 ஞாயிறு மாலை மணி 5.00 – 6.00 ஒரு குறளைச் சிந்திப்போம் இன்றி யமையாச் சிறப்பின வாயினும் குன்ற வருப விடல் குறள்:961 கூட்டத்தில் பங்கேற்போர் இந்த ஒரு குறள் குறித்து மட்டும் ஐந்து நிமிடத்திற்கு மிகாமல் பேசலாம்; சொல்ல விரும்பும் கருத்தை எழுதியும் படிக்கலாம். கூட்டத்தில் பங்கேற்றுச் செவிச் செல்வத்தைப் பெறலாமே. ஒருங்கிணைப்பு: முனைவர் அ.கோவிந்தராஜூ கூட்டத்தில் இணைவதற்கான வலைக்கண்: ஒரு குறளைச் சிந்திப்போம்… Read More »குறிஞ்சி குறள் மன்றத்தின் பதினோராம் இணையவழிக் கூட்டம்
கதை சொல்லும் குறள்
Chennai Chennai, Indiaஉலகத் திருக்குறள் பேரவை
chengalpattu , Indiaகாந்தி கல்வி நிலையத்தின் புதன் வாசகர் வட்டத்தில் 17.05.2023
Chennai Chennai, Indiaவணக்கம், காந்தி கல்வி நிலையத்தின் புதன் வாசகர் வட்டத்தில் 17.05.2023 அன்று (மாலை 6.45-7.45) பேசுபவர்: திரு த.கண்ணன் புத்தகம்: Mahatma Gandhi in Tamil தொகுப்பாசிரியர்: சுனில் கிருஷ்ணன் (ஆங்கில மொழியாக்கம்: த.கண்ணன்) இந்நிகழ்வு GoogleMeet வழியே நேரலையில் நிகழும். பங்கேற்க இணைப்பு: https://meet.google.com/qwy-pozz-oei பேச்சாளர் பற்றி: திரு த.கண்ணன் அவர்கள் மேலாண்மை பயின்றவர். பல பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிந்தவர். சீர்7 (Seer7) என்ற நிறுவனத்தைத் தொடங்கி, திருக்குறள் மற்றும் காந்தியச் சிந்தனைகளின் அடிப்படையில் தலைமைப்… Read More »காந்தி கல்வி நிலையத்தின் புதன் வாசகர் வட்டத்தில் 17.05.2023
நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-13 19/05/2023
Chennai Chennai, Indiaநவில்தொறும் நூல்நயம் வெள்ளி தோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-13 நாள்: 19/05/2023 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 6:30-07:45 மணி நூல்: திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் நூலாசிரியர்: மு வரதராசன் இருபதாம் நூற்றாண்டின் இடையில் எழுந்த இந்நூல், திருக்குறளை புதிய ஒளியில் இட்டுச்சென்றது என்றால் மிகையாகாது. இன்பத்துப்பாலை முதலில் தொட்டுப் பின் பொருளையும் அறத்தையும் பற்றி இயம்பும் இந்நூல், திருவள்ளுவர், வாழ்க்கையை எவ்வாறு ஆராய்ந்துள்ளார் என காண விளைவதாக ஆசிரியர் கூறுகிறார்.… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-13 19/05/2023
திருக்குறள் அறக்கட்டளை அம்பாசமுத்திரம்
Chennai Chennai, Indiaநவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-14 26/05/2023
Chennai Chennai, Indiaநவில்தொறும் நூல்நயம் வெள்ளி தோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-14 நாள்: 26/05/2023 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 6:30-07:45 மணி நூல்: திருக்குறள் களஞ்சியம் (10 தொகுதிகள்) தொகுப்பாசிரியர்: பேராசிரியர் அரங்க ராமலிங்கம் வீரமாமுனிவர் தொடங்கி இன்று வாழும் பலர் உட்பட, சான்றோர்-படைப்பாளிகள் பெருமக்களின், 125 திருக்குறள் சார்ந்த கட்டுரைகள் படைப்புகள் கால வரிசைப்படி பத்து தொகுதிகளாக தொகுப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னைத் தமிழ்துறைத்தலைவர், பேராசிரியர் அரங்க ராமலிங்கம் தொகுப்பாசிரியராக இருந்து இந்த… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-14 26/05/2023
மயிலாடுதுறைத் திருக்குறள் பேரவை
mayiladuthurai , Indiaநவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-15 2/6/2023
Chennai Chennai, Indiaநவில்தொறும் நூல்நயம் வெள்ளி தோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-15 நாள்: 02/06/2023 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 6:30-07:45 மணி நூல்: திருக்குறள் களஞ்சியம் (தொகுதி-I) தொகுப்பாசிரியர்: பேராசிரியர் அரங்க ராமலிங்கம் வீரமாமுனிவர் தொடங்கி இன்று வாழும் பலர் உட்பட, சான்றோர்-படைப்பாளிகள் பெருமக்களின், 125 திருக்குறள் சார்ந்த கட்டுரைகள் படைப்புகள் கால வரிசைப்படி பத்து தொகுதிகளாக தொகுப்பட்டுள்ளது. இந்தத் தொகுப்பில், நாட்டுடைமையாக்கப்பட் திருக்குறள் நூல்களும் இடம்பெற்றுள்ளன. தொகுதியின் முதலாவதான இந்நூலில் தவத்திரு வீரமாமுனிவர்… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-15 2/6/2023