Skip to content

உண்மைத் தமிழன்மார் ஐவருக்கும்

Chennai Chennai, India

உண்மைத் தமிழன்மார் ஐவருக்கும் உளமார்ந்த வணக்கம் கூறவேண்டிய நாள் இன்று, 25, ஏப்ரல் ஐவரில் நால்வர் குறள் தொடர்பு ஐவரும் மனிதம் சார்ந்தவர்கள் 1. முனைவர் இரா.பி.சேதுப்பிள்ளை (நினைவுநாள்: 25-4-1961) 2. முனைவர் தமிழ்க்கதிர் வ.சுப.மாணிக்கனார் (நினைவு நாள்: 254 1989) 3. முனைவர் (டாக்டர்) மு.வரதராசனார் (பிறந்தநாள்: 25-4-1912) 4. சிறுகதை வேந்தர் புதுமைப்பித்தன் (பிறந்தநாள் 25 - 4 - 1906) 5. செந்தமிழ் வல்லுந‌ர், 'குறள்மணம்' புலவர் செ.வரதராசனார் (பிறந்த நாள்: 25-04-1925)… Read More »உண்மைத் தமிழன்மார் ஐவருக்கும்

நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-11 05/05/2023

Chennai Chennai, India

நவில்தொறும் நூல்நயம் வெள்ளி தோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-11 நாள்: 05/05/2023 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 6:30-07:45 மணி நூல்: திருக்குறள் கெத்ய சங்கிரகம் நூலாசிரியர்: எ காமாட்சி குட்டியம்மா 'திருக்குறள் கெத்ய சங்கிரகம்' என்னும் மலையாள மொழியில் எழுதப்பட்ட இந்நூல், திருக்குறளின் அறத்துப்பால் மற்றும் பொருட்பால் ஆகிய இரண்டு பகுதிகளின் சுருக்கமாக அமைகிறது. ஒவ்வொரு அதிகாரத்திலும் ஆசிரியர் காமாட்சி குட்டியம்மா, தனக்குப் பிடித்த ஒரு குறளைத் தந்து அவ்வதிகாரத்தின் பொருளை… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-11 05/05/2023

Thirukkural the Incredible Gift to Mankind

Chennai Chennai, India

We are pleased to invite you to the 26th International Online Conference on Thirukkural and UNESCO for World Peace. Date & Time: Saturday 06th May 2023, INDIA: 6:00 PM (IST) USA: 8.30 AM (EST) Mauritius: 4:30 PM (MUT) Topic: ''Thirukkural, the Incredible Gift to Mankind" Chief Guest:Dr. R. PRABHAKARAN Coordinator for International Conferences on Thirukkural,… Read More »Thirukkural the Incredible Gift to Mankind

காந்தி கல்வி நிலையத்தின் புதன் வாசகர் வட்டத்தில்

Chennai Chennai, India

காந்தி கல்வி நிலையத்தின் புதன் வாசகர் வட்டத்தில் 10.05.2023 அன்று (மாலை 6.45-7.45) பேசுபவர்: திரு சி.இராஜேந்திரன் புத்தகம்: காந்தி வழிக் கதைகள் தொக்குப்பாசிரியர்: கே.ஆர்.கல்யாணராமன் இந்நிகழ்வு காந்தி கல்வி நிலையத்தில் நிகழும். வெளியூர் நண்பர்கள் GoogleMeet வழியே நேரலையில் பங்கேற்க இணைப்பு: https://meet.google.com/qwy-pozz-oei பேச்சாளர் பற்றி: இந்த வார பேச்சாளர் திரு சி. இராஜேந்திரன் IRS., அவர்களின் தந்தைவழிப் பாட்டனார் அமரர் மு. வையாபுரி, சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டு சிறை சென்றவர். இந்திய வருவாய்ப்… Read More »காந்தி கல்வி நிலையத்தின் புதன் வாசகர் வட்டத்தில்