நவில்தொறும் நூல்நயம் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-4
Chennai Chennai, Indiaநவில்தொறும் நூல்நயம் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-4 நாள்: 17/03/2023 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 6:30 மணி நூல்: திருவள்ளுவரின் அறிவார்ந்த சிந்தனைகள் (ஆய்வுக் கட்டுரைகள்) நூலாசிரியர்: முனைவர் தே. பெனிட்டா இந்நூல் திருக்குறள் காட்டும் உயர் சிந்தனைகள் சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பு. நூல் அறிமுகம் செய்வார்: முனைவர் பெ. தமிழ்ச்செல்வி குணசேகரன் முனைவர் தமிழ்ச்செல்வி குணசேகரன் அரசு பள்ளியில் முதுகலை விலங்கியல் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். 'முப்பாலுக்கு அப்பால்' உள்ளிட்ட 18… Read More »நவில்தொறும் நூல்நயம் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-4