காந்தி கல்வி நிலையத்தின் புதன் வாசகர் வட்டத்தில்
Chennai Chennai, Indiaகாந்தி கல்வி நிலையத்தின் புதன் வாசகர் வட்டத்தில் 10.05.2023 அன்று (மாலை 6.45-7.45) பேசுபவர்: திரு சி.இராஜேந்திரன் புத்தகம்: காந்தி வழிக் கதைகள் தொக்குப்பாசிரியர்: கே.ஆர்.கல்யாணராமன் இந்நிகழ்வு காந்தி கல்வி நிலையத்தில் நிகழும். வெளியூர் நண்பர்கள் GoogleMeet வழியே நேரலையில் பங்கேற்க இணைப்பு: https://meet.google.com/qwy-pozz-oei பேச்சாளர் பற்றி: இந்த வார பேச்சாளர் திரு சி. இராஜேந்திரன் IRS., அவர்களின் தந்தைவழிப் பாட்டனார் அமரர் மு. வையாபுரி, சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டு சிறை சென்றவர். இந்திய வருவாய்ப்… Read More »காந்தி கல்வி நிலையத்தின் புதன் வாசகர் வட்டத்தில்