நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-24 04/08/2023
Chennai Chennai, Indiaமுனைவர் க. மாரிமுத்து அவர்கள் தற்போது சென்னையில் உள்ள துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைணவக் கல்லூரித் தமிழ்த்துறையில் (சுழற்சி 2) உதவிப்பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். திருவண்ணாமலை மாவட்டம் மேலப்புஞ்சை என்னும் கிராமத்தைச் சார்ந்தவர். திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் தம்முடைய இளங்கலைத் தமிழ்ப் பட்டத்தை நிறைவு செய்தவர். சென்னைப் பல்கலைக்கழத் தமிழ்மொழித் துறையில் முதுகலைப் பட்டம், ஆய்வியல் நிறைஞர் பட்டம், முனைவர் பட்டம் முதலானவற்றை மேற்கொண்டவர். முதுகலைத் தமிழியல் பட்டத்தில் பல்கலைக்கழக அளவில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றவர்.… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-24 04/08/2023