திருக்குறள் ஆய்வரங்கம் – 8
Chennai Chennai, Indiaநவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-25 11/08/2023
Chennai Chennai, Indiaநவில்தொறும் நூல்நயம் வெள்ளி தோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-25 நாள்: 11/08/2023 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 6:30-07:45 மணி நூல்: வள்ளுவர் வாய்மொழி நூலாசிரியர்: பேராசிரியர்நெ து சுந்தரவடிவேலு இந்நூல், சென்னை பல்கலைக்கழத்தின் முன்னாள் துணைவேந்தர், பத்மஸ்ரீ நெ து சுந்தரவடிவேலு அவர்களின் திருக்குறள் குறித்த கட்டுரைகள் உரைகள் ஆகியவற்றின் தொகுப்பாகும். முதலில் 14 கட்டுரைகளுடன் 1973 இல் வெளிவந்த தொகுப்பு, மறுபதிப்பில் 27 கட்டுரைகளுடன் 1977 இல் வெளிவந்தது. "இந்நூல்… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-25 11/08/2023
நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-26 18/08/2023
Chennai Chennai, Indiaநவில்தொறும் நூல்நயம் வெள்ளி தோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-26 நாள்: 18/08/2023 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 6:30-07:45 மணி நூல்: திருக்குறள் களஞ்சியம் (தொகுதி-10) தொகுப்பாசிரியர்: பேராசிரியர் அரங்க இராமலிங்கம் வீரமாமுனிவர் தொடங்கி இன்று வாழும் பலர் உட்பட, சான்றோர்-படைப்பாளிகள் பெருமக்களின், 125 திருக்குறள் சார்ந்த கட்டுரைகள் படைப்புகள் கால வரிசைப்படி, பத்து தொகுதிகளாக இத்திருக்குறள் களஞ்சியம் நூலில் தொகுப்பட்டுள்ளது. 5,000 பக்கங்களுக்கு மேல் உள்ள இந்தத் தொகுப்பில், நாட்டுடைமையாக்கப்பட்ட திருக்குறள்… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-26 18/08/2023
காந்தி கல்வி நிலையத்தின் புதன் வாசகர்
Chennai Chennai, Indiaவணக்கம், காந்தி கல்வி நிலையத்தின் புதன் வாசகர் வட்டத்தில் 23.08.2023 அன்று (மாலை 6.45-7.45) பேசுபவர்: திரு K.S.கணேசன் நூல்: நெடுவழி விளக்குகள்: தலித் ஆளுமைகளும் போராட்டங்களும் ஆசிரியர்: திரு.ஸ்டாலின் ராஜாங்கம் இந்நிகழ்வு GoogleMeet வழியே நேரலையில் நிகழும் லிங்க்: https://meet.google.com/qwy-pozz-oei பேச்சாளர் பற்றி: ஓய்வு பெற்ற வங்கி ஊழியரான இந்த வார பேச்சாளர் திரு K.S.கணேசன் அவர்கள், கனரா வங்கி ஊழியர்கள் சங்கத்தில் தமிழ்நாடு மாநில கமிட்டியில் உதவி செயலாளராக பணியாற்றியவர். இவரது மொழிபெயர்ப்பு… Read More »காந்தி கல்வி நிலையத்தின் புதன் வாசகர்
புத்தகமும் வாசிப்பும்
Chennai Chennai, Indiaஅவையம் வாசிப்பு வட்டம் வழங்கும் சித்திரக் குறள் - கலை வெளிப்பாட்டில் திருக்குறள் பற்றிய ஓர் உரையாடல் ஓவியர் சௌம்யா இயல் அவர்களும் சிற்ப கலைஞர் மாதவன் அவர்களும் வாசகர்களுடன் உரையாட இருக்கிறார்கள். நாள்: ஆகஸ்ட் 27, 2023, ஞாயிறு மாலை 5:30 மணியளவில் இடம் : திசை புத்தக நிலையம், எண்- 5/9, பார்த்தசாரதி பேட்டை தெரு, டிஎம்எஸ்/ஆவின் பாலகம் அருகில், காமராசர் அரங்கம் எதிரில், அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 600086 Location:… Read More »புத்தகமும் வாசிப்பும்
உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம்
Chennai Chennai, Indiaநவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-28 01/09/2023
Chennai Chennai, Indiaநவில்தொறும் நூல்நயம் வெள்ளி தோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-28 நாள்: 01/09/2023 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 6:30-07:45 மணி நூல்: காந்தியின் கட்டளைக்கல் ஆசிரியர்: அ. இராமசாமி காந்தி வாழ்க்கையில் தென் ஆப்பிரிக்க அத்தியாயங்கள் ஒரு தனிமுக்கியத்துவம் வாய்ந்தன. அங்குதான் காந்திக்கு வள்ளுவம் அறிமுகமானது. காந்தியின் வாழ்வில், அவர் கைக்கொண்ட கட்டளைக்கல், வள்ளுவர் கூறும் அறமே, என்று நிறுவுகிறார் நூலாசிரியர் அ. இராமசாமி. காந்தியின் வாழ்வு, குறள் கண்ட வாழ்வு என்று… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-28 01/09/2023
திருக்குறள் ஆய்வரங்கம் – 11
Chennai Chennai, IndiaMylai Thiruvalluvar Tamil Sangam is inviting you to a scheduled Zoom meeting. Topic: தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம் தமிழியல் மற்றும் பண்பாட்டுப் புலம், மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கம், திருக்குறள் உயராய்வு மற்றும் ஆராய்ச்சி மையம் திருவள்ளுவர் இருக்கை இணைந்து நடத்தும் திருக்குறள் ஆய்வரங்கம் - 11 வெற்றிப் படிகள் சிறப்புரை: திரு.சி.இராஜேந்திரன் நிறுவனர் ஒருங்கிணைப்பாளர், வள்ளுவர் குரல்குடும்பம். நாள்: 07-09-2023, வியாழக் கிழமை, மாலை 4 மணி முதல் 5-30… Read More »திருக்குறள் ஆய்வரங்கம் – 11
நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-29 08/09/2023
Chennai Chennai, Indiaநவில்தொறும் நூல்நயம் வெள்ளி தோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-29 நாள்: 08/09/2023 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 6:30-07:45 மணி நூல்: திருக்குறள் உவமை நயம் ஆசிரியர்: சி. இராஜேந்திரன் IRS (Retd) இந்த நூலில் திருக்குறளில் பயின்று வரும் உவமைகள் எளிய நடையில் நயம்பட விளக்கப்பட்டுள்ளன. முப்பாலிலும் கருத்திற்கு எழிலூட்டும் பாவிற்கு சுவையூட்டும் 238 உவமைகளை விளக்கி வரைந்துள்ளார் ஆசிரியர் சி. இராஜேந்திரன் IRS (Retd). கவிதா பப்ளிகேஷன் (2007) இந்நூலை… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-29 08/09/2023