Skip to content

நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-18 23/6/2023

Chennai Chennai, India

நவில்தொறும் நூல்நயம் வெள்ளி தோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-18 நாள்: 23/06/2023 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 6:30-07:45 மணி நூல்: திருக்குறள் களஞ்சியம் (தொகுதி-4) தொகுப்பாசிரியர்: பேராசிரியர் அரங்க இராமலிங்கம் வீரமாமுனிவர் தொடங்கி இன்று வாழும் பலர் உட்பட, சான்றோர்-படைப்பாளிகள் பெருமக்களின், 125 திருக்குறள் சார்ந்த கட்டுரைகள் படைப்புகள் கால வரிசைப்படி, பத்து தொகுதிகளாக தொகுப்பட்டுள்ளது. 5,000 பக்கங்களுக்கு மேல் உள்ள இந்தத் தொகுப்பில், நாட்டுடைமையாக்கப்பட்ட திருக்குறள் நூல்களும் இடம்பெற்றுள்ளன. தொகுதியின்… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-18 23/6/2023

தமிழ்நாட்டில் காந்தி

Chennai Chennai, India

  அவரோடு சிறிது நேரம் அளவளாவினேன். அவரிடம் அன்பு, அரவணைப்பு, அடக்கம், பணிவு, பரிவு, பாசம், நிதானம், நோ்மை ஆகிய அனைத்து உயா்பண்புகளும் அடங்கியிருப்பதைக் கண்டேன்.😍 அ. பிச்சை காந்தியர் (கட்டுரையாளர்) ஒருநாள் பழகினும் பெரியோர் கேண்மை இருநிலம் பிளக்க வேர்வீழ்க் கும்மே (34) (தென்காசி அதிவீரராம பாண்டியர்) https://m.dinamani.com/editorial-articles/center-page-articles/2023/jun/23/walk-in-the-path-of-gandhi-4026211.amp

நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-21 14/07/2023

Chennai Chennai, India

நவில்தொறும் நூல்நயம் வெள்ளி தோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-21 நாள்: 14/07/2023 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 6:30-07:45 மணி நூல்: திருக்குறள் களஞ்சியம் (தொகுதி-6) தொகுப்பாசிரியர்: பேராசிரியர் அரங்க இராமலிங்கம் வீரமாமுனிவர் தொடங்கி இன்று வாழும் பலர் உட்பட, சான்றோர்-படைப்பாளிகள் பெருமக்களின், 125 திருக்குறள் சார்ந்த கட்டுரைகள் படைப்புகள் கால வரிசைப்படி, பத்து தொகுதிகளாக இத்திருக்குறள் களஞ்சியம் நூலில் தொகுப்பட்டுள்ளது. 5000 பக்கங்களுக்கு மேல் உள்ள இந்தத் தொகுப்பில், நாட்டுடைமையாக்கப்பட்ட திருக்குறள்… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-21 14/07/2023

நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-23 28/07/2023

Chennai Chennai, India

நவில்தொறும் நூல்நயம் வெள்ளி தோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-23 நாள்: 28/07/2023 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 6:30-07:45 மணி நூல்: திருக்குறள் களஞ்சியம் (தொகுதி-8) தொகுப்பாசிரியர்: பேராசிரியர் அரங்க இராமலிங்கம் வீரமாமுனிவர் தொடங்கி இன்று வாழும் பலர் உட்பட, சான்றோர்-படைப்பாளிகள் பெருமக்களின், 125 திருக்குறள் சார்ந்த கட்டுரைகள் படைப்புகள் கால வரிசைப்படி, பத்து தொகுதிகளாக இத்திருக்குறள் களஞ்சியம் நூலில் தொகுப்பட்டுள்ளது. 5000 பக்கங்களுக்கு மேல் உள்ள இந்தத் தொகுப்பில், நாட்டுடைமையாக்கப்பட்ட திருக்குறள்… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-23 28/07/2023

நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-24 04/08/2023

Chennai Chennai, India

முனைவர் க. மாரிமுத்து அவர்கள் தற்போது சென்னையில் உள்ள துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைணவக் கல்லூரித் தமிழ்த்துறையில் (சுழற்சி 2) உதவிப்பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். திருவண்ணாமலை மாவட்டம் மேலப்புஞ்சை என்னும் கிராமத்தைச் சார்ந்தவர். திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் தம்முடைய இளங்கலைத் தமிழ்ப் பட்டத்தை நிறைவு செய்தவர். சென்னைப் பல்கலைக்கழத் தமிழ்மொழித் துறையில் முதுகலைப் பட்டம், ஆய்வியல் நிறைஞர் பட்டம், முனைவர் பட்டம் முதலானவற்றை மேற்கொண்டவர். முதுகலைத் தமிழியல் பட்டத்தில் பல்கலைக்கழக அளவில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றவர்.… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-24 04/08/2023