ஆட்சிமொழிப் பயிலரங்கம் – கருத்தரங்கம் நிகழ்ச்சி – 23/11/2023 & 24/11/2023
chengalpattu , Indiaசெங்கல்பட்டு மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் ஆட்சிமொழிப் பயிலரங்கம் கருத்தரங்கம் நிகழ்ச்சியில் அரசுப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு திருக்குறள் நூல்களை வழங்கும் நிகழ்வு. இந்நிகழ்வில் உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் சார்பாக வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி, ஒருங்கிணைப்பாளர் கலந்து கொள்கிறார் உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம், உலகத் தமிழ் வளர்ச்சி மந்திரத்துடன் இணைந்து , தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரு மாவட்டத்திற்கு ஆண்டுக்கு 2000 திருக்குறள் நூல்கள் வீதம் 80000 திருக்குறள் நூல்களை, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குவழங்கும் திட்டத்தில்… Read More »ஆட்சிமொழிப் பயிலரங்கம் – கருத்தரங்கம் நிகழ்ச்சி – 23/11/2023 & 24/11/2023