Skip to content

பேரா. கி. நா ஆய்வுவட்டம் – சொற்பொழிவுத்தொடர் – 92 28/10/2023

Chennai Chennai, India

அறிவிப்பும் அழைப்பும் பேரா. கி. நாச்சிமுத்து அவர்கள் ஒவ்வொரு வாரமும்    இந்திய நேரம் சனிக்கிழமை தோறும் மாலை 6.00மணி முதல் 7.00 மணி வரை திருக்குறள் பரிமேலழகர் உரையை விளக்கிச் சொற்பொழிவாற்றி வருகிறார். அவ்வகையில் 28.10.2023 அன்று இந்திய நேரம் மாலை  6.00 மணிக்கு, தொண்ணுற்று இரண்டாவது சொற்பொழிவு ஆரம்பமாகிறது.  இச்சொற்பொழிவில் ஆர்வமுள்ளவர்கள்  கலந்துகொள்ளலாம் கலந்து கொள்வதற்கான இணைப்பு http://meet.google.com/pbh-mouh-gkv தலைப்பு: திருக்குறள்- இலக்கண விளக்கம் நேரம்: இந்திய நேரம் சனிக்கிழமை மாலை 6.00 மணி… Read More »பேரா. கி. நா ஆய்வுவட்டம் – சொற்பொழிவுத்தொடர் – 92 28/10/2023

நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-37 03/11/2023

Chennai Chennai, India

https://www.youtube.com/watch?v=b_Wmmtmhj5g   நவில்தொறும் நூல்நயம் வெள்ளிதோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-37 நாள்: 03/11/2023 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 06:30-07:45 மணி நூல்: குறள் கண்ட வாழ்வு ஆசிரியர்: அ.ச. ஞானசம்பந்தன் நூல் குறிப்பு: அ.ச.ஞா எனத் தமிழ் உலகில் அறியப்படுகிற தமிழறிஞரும், எழுத்தாளரும், சொற்பொழிவாளருமான அ.ச. ஞானசம்பந்தன் (1916-2002) அவர்களால் ஆனந்த விகடன் இதழுக்காக எழுதிய கட்டுரைகளின் தொகுப்புதான் ‘குறள் கண்ட வாழ்வு’ என்னும் இந்நூல். "பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்பெறும் பெரியார்களின்… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-37 03/11/2023

நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-38 10/11/2023

Chennai Chennai, India

நவில்தொறும் நூல்நயம் வெள்ளிதோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-38 நாள்: 10/11/2023 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 06:30-07:45 மணி நூல்: குறளில் சமூகப்பணி ஆசிரியர்: பேரா சண்முக வேலாயுதம் நூல் குறிப்பு: 'குறளில் சமூகப்பணி' என்ற தலைப்பில் நூலாசிரியர் எழுதிய பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். சமூகப்பணி என்னும் பணிக்கல்வியை (Professional Course) நம் மண்ணின் பண்பாட்டுக்குப் பொருத்தமானதாக மாற்றும் நோக்கில் இந்த நூலை வடித்துள்ளார் முனைவர் க. சண்முகவேலாயுதம். குறளில்… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-38 10/11/2023

நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-39 17/11/2023

Chennai Chennai, India

நவில்தொறும் நூல்நயம் வெள்ளிதோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-39 நாள்: 17/11/2023 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 06:30-07:45 மணி நூல்: மரணமிலாப் பெருவாழ்வு ஆசிரியர்: பேராசிரியர் அரங்க. இராமலிங்கம் நூல் குறிப்பு: இந்நூல் இம்மண்ணுலகில் வாழ்ந்து மரணமிலாப் பெருவாழ்வைப் பெற்ற ஞானியர்களின் வாழ்வையும் அவர்கள் வழியில் மற்றவர்களும் மரணமிலாப் பெருவாழ்வு பெற வளர்த்துக்கொள்ளவேண்டிய பண்புகளான ஒழுக்கம், மனத்தூய்மை, வாய்மை, அவாவின்மை, பற்றற்ற மனநிலை, ஒப்புரவறிதல் போன்றவற்றையும் எடுத்துக்கூறி ஆற்றுப்படுத்துகிறது. மனித வாழ்வில் நிலையானது… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-39 17/11/2023

ஆட்சிமொழிப் பயிலரங்கம் – கருத்தரங்கம் நிகழ்ச்சி – 23/11/2023 & 24/11/2023

chengalpattu , India

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் ஆட்சிமொழிப் பயிலரங்கம் கருத்தரங்கம் நிகழ்ச்சியில் அரசுப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு திருக்குறள் நூல்களை வழங்கும் நிகழ்வு. இந்நிகழ்வில் உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் சார்பாக வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி, ஒருங்கிணைப்பாளர் கலந்து கொள்கிறார் உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம், உலகத் தமிழ் வளர்ச்சி மந்திரத்துடன் இணைந்து , தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரு மாவட்டத்திற்கு ஆண்டுக்கு 2000 திருக்குறள் நூல்கள் வீதம் 80000 திருக்குறள் நூல்களை, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குவழங்கும் திட்டத்தில்… Read More »ஆட்சிமொழிப் பயிலரங்கம் – கருத்தரங்கம் நிகழ்ச்சி – 23/11/2023 & 24/11/2023

நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-40 24/11/2023

Chennai Chennai, India

நவில்தொறும் நூல்நயம் வெள்ளிதோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-40 நாள்: 24/11/2023 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 06:30-07:45 மணி நூல்: வள்ளுவரின் கவின்மிகு காமத்துப்பால் ஆசிரியர்: பேரா முனைவர் ச. கணபதிராமன் நூல் குறிப்பு: திருக்குறளின் காமத்துப்பால் குறித்து ஆசிரியர் பேராசிரியர் முனைவர் ச. கணபதிராமன் பல்வேறு தலைப்புகளில் தனது கருத்துக்களை வடித்துள்ளார். வள்ளுவர் இயற்றிய வாழ்வியல் இன்பத்தை வாசகர்களுக்கு சுவைபட விளக்குகிறது இந்நூல். இதன் தனிச்சிறப்பு, பிற்சேர்க்கையாக உள்ள திருக்குறள் மற்றும்… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-40 24/11/2023

குறள் தழுவிய காதல் கவிதைகள் நூல் வெளியீட்டு விழா – 25/11/2023

Chennai Chennai, India

  C.Rajendran speech | ஆர்.பாலகிருஷ்ணன் - இப்படி ஒரு தீயா | சி.ராஜேந்திரன் https://www.youtube.com/watch?v=yi-ueDt6mVo இப்படி ஒரு தீயா ஆர் பாலகிருஷ்ணன் குறள் தழுவிய காமத்துப்பால் கவிதைகள் நூல் வெளியீட்டு விழா இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பாலா   Trotsky Marudu speech | ஆர்.பாலகிருஷ்ணன் - இப்படி ஒரு தீயா | ட்ராட்ஸ்கி மருது https://www.youtube.com/watch?v=7pGpOD5SUWE     Dr.Sankara Saravanan speech | ஆர்.பாலகிருஷ்ணன் - இப்படி ஒரு தீயா | Dr.சங்கர… Read More »குறள் தழுவிய காதல் கவிதைகள் நூல் வெளியீட்டு விழா – 25/11/2023