Skip to content

சீர்காழி திருக்குறள் பண்பாட்டுப் பேரவையின் சீரிய செயல்பாடுகள்!

Chennai Chennai, India

சீர்காழி திருக்குறள் பண்பாட்டுப் பேரவையின் சீரிய செயல்பாடுகள்! சீர்காழி திருக்குறள் பண்பாட்டுப் பேரவையின் 31 ஆம் ஆண்டு திருவள்ளுவர் நாள் விழா 05.03.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று சீர்காழி எல்.எம்.சி.மேல்நிலைப்பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. இப்பேரவை, திருக்குறள் கூறும் அறநெறி கருத்துக்களை மாணவர்களுக்கு பயிற்றுவித்தும் மேடைப்பேச்சுப் பயிற்சிகள் என அவர்களின் திறன்களை வெளிக்கொணரும் பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. இதில் பங்கேற்கும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்வாகவும் ஆண்டு விழா நிகழ்வாகவும் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. திருக்குறள் பாடல், திருக்குறள்… Read More »சீர்காழி திருக்குறள் பண்பாட்டுப் பேரவையின் சீரிய செயல்பாடுகள்!

நவில்தொறும் நூல்நயம் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-3

Chennai Chennai, India

நவில்தொறும் நூல்நயம் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-3 10/03/2023 வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணி நூற்குறிப்பு நூல்: திருக்குறள்-மூலமும் விளக்க உரையும் நூலாசிரியர்: புலவர் நன்னன் உரையாசிரியர்கள் யாவரும் தத்தமக்கேற்ற வகையில் உரையெழுதியுள்ளனர் எனக்கருதி "திருவள்ளுவர் கருத்து யாது என்பதைத் திருக்குறள் பாக்களின் வாயிலாக மட்டுமே தெரிந்து கொள்ளும்" முயற்சியை நன்னன் மேற்கொள்கிறார். அவரது பதிப்பில் சிதைவிலா மூலபாடம், உரைநடை வடிவிலாகிய மூலபாடம், சொற்பொருள், இன்றியமையா விளக்கவுரை, கருத்துரை எனும் ஐந்து வகைமுறை… Read More »நவில்தொறும் நூல்நயம் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-3

நவில்தொறும் நூல்நயம் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-4

Chennai Chennai, India

நவில்தொறும் நூல்நயம் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-4 நாள்: 17/03/2023 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 6:30 மணி நூல்: திருவள்ளுவரின் அறிவார்ந்த சிந்தனைகள் (ஆய்வுக் கட்டுரைகள்) நூலாசிரியர்: முனைவர் தே. பெனிட்டா இந்நூல் திருக்குறள் காட்டும் உயர் சிந்தனைகள் சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பு. நூல் அறிமுகம் செய்வார்: முனைவர் பெ. தமிழ்ச்செல்வி குணசேகரன் முனைவர் தமிழ்ச்செல்வி குணசேகரன் அரசு பள்ளியில் முதுகலை விலங்கியல் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். 'முப்பாலுக்கு அப்பால்' உள்ளிட்ட 18… Read More »நவில்தொறும் நூல்நயம் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-4

திருக்குறள்- இலக்கண விளக்கம்

Chennai Chennai, India

பேரா. கி. நா ஆய்வுவட்டம் - சொற்பொழிவுத்தொடர் - 66 அறிவிப்பும் அழைப்பும் பேரா. கி. நாச்சிமுத்து அவர்கள் ஒவ்வொரு வாரமும்  சனிக்கிழமை தோறும்  மாலை 6.00மணி முதல் 7.00 மணி வரை திருக்குறள் பரிமேலழகர் உரையை விளக்கிச் சொற்பொழிவாற்றி வருகிறார். அவ்வகையில் 18.03.2023அன்று மாலை  6.00 மணிக்கு,அறுபத்து ஆறாவது சொற்பொழிவு ஆரம்பமாகிறது.  இச்சொற்பொழிவில் ஆர்வமுள்ளவர்கள்  கலந்துகொள்ளலாம் கலந்து கொள்வதற்கான இணைப்பு http://meet.google.com/pbh-mouh-gkv தலைப்பு: திருக்குறள்- இலக்கண விளக்கம் நேரம்: மாலை 6.00 மணி குறிப்பு:  இந்நிகழ்வில்… Read More »திருக்குறள்- இலக்கண விளக்கம்