நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-43 22/12/2023
Chennai Chennai, Indiaநவில்தொறும் நூல்நயம் வெள்ளிதோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-43 நாள்: 22/12/2023 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 06:30-07:45 மணி நூல்: திருக்குறள் யாப்பு அமைதியும் பாடவேறுபாடும் ஆசிரியர்: பேராசிரியர் மு.சண்முகம் பிள்ளை நூல் குறிப்பு: சென்னைப் பல்கலைக் கழகத்தின் திருக்குறள் ஆராய்ச்சி வெளியீட்டு வரிசையில் வெளிவந்த (1971) முதல் நூல். டாக்டர் மு. வரதராசனார் தமிழ்த் துறைத் தலைவராகவும் பொதுப்பதிப்பாசிரியராகவும் விளங்கிய காலத்தில் உருவாகிய நூல். பேராசிரியர் மு.சண்முகம் பிள்ளை அவர்கள் அரிதின்… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-43 22/12/2023