நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-41 01/12/2023
Chennai Chennai, Indiaநவில்தொறும் நூல்நயம் வெள்ளிதோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-41 நாள்: 01/12/2023 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 06:30-07:45 மணி நூல்: First All-India Tirukkural Seminar Papers தொகுப்பாசிரியர்: சிந்தனைச் செம்மல் பேரா ந. சஞ்சீவி நேற்றைய முயற்சி-இன்றைய வளர்ச்சி-நாளைய உயர்ச்சி (PART - 1) நூல் குறிப்பு: சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை 1972ஆம் ஆண்டில் முதல் அகில இந்திய திருக்குறள் ஆராய்ச்சிக் கருத்தரங்கை அப்போதைய துணை வேந்தர் திரு நெ து… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-41 01/12/2023