நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-35 20/10/2023
Chennai Chennai, Indiaநவில்தொறும் நூல்நயம் வெள்ளிதோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-35 2000 ஆம் ஆண்டு திருக்குறள் வரலாற்றில் ஓர் அரிய நூல்!!! 400 ஆண்டுகளுக்கு முன் வந்த நூல்!!! நாள்: 20/10/2023 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 06:30-07:45 மணி நூல்: திருமேனி காரி இரத்தினக் கவிராயர் இயற்றிய "நுண்பொருள் மாலை"-திருக்குறள் பரிமேலழகர் உரை விளக்கம் ஆய்வுப் பதிப்பாசிரியர்: பேராசிரியர் இ சுந்தரமூர்த்தி திருவள்ளுவர் வாய்மொழியின் ஆழ்ந்த நுட்பங்களை விளக்கிப் பரிமேலழகர் நுட்பவுரை தந்தார். அவர்… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-35 20/10/2023
நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-36 27/10/2023
நவில்தொறும் நூல்நயம் இது வரை 39 காணொளிகள் https://youtube.com/playlist?list=PLXPD1_to_UjQ6QP4UaDJPEE16ee_J0oKA&si=oo8jurF7Knf0PCEI நவில்தொறும் நூல்நயம் வெள்ளி தோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு ஒவ்வொரு வாரமும், வெள்ளிக்கிழமை இதே நேரம், இதே இணைப்பு. மாலை 06:30 முதல் 07:45 வரை Join Zoom Meeting https://valaitamil.zoom.us/j/98864769563?pwd=azdkZXdzd2VaalhEcEhuaUM0VTJQQT09 Zoom ID: 988 6476 9563 Passcode: 1330
பேரா. கி. நா ஆய்வுவட்டம் – சொற்பொழிவுத்தொடர் – 92 28/10/2023
Chennai Chennai, Indiaஅறிவிப்பும் அழைப்பும் பேரா. கி. நாச்சிமுத்து அவர்கள் ஒவ்வொரு வாரமும் இந்திய நேரம் சனிக்கிழமை தோறும் மாலை 6.00மணி முதல் 7.00 மணி வரை திருக்குறள் பரிமேலழகர் உரையை விளக்கிச் சொற்பொழிவாற்றி வருகிறார். அவ்வகையில் 28.10.2023 அன்று இந்திய நேரம் மாலை 6.00 மணிக்கு, தொண்ணுற்று இரண்டாவது சொற்பொழிவு ஆரம்பமாகிறது. இச்சொற்பொழிவில் ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொள்ளலாம் கலந்து கொள்வதற்கான இணைப்பு http://meet.google.com/pbh-mouh-gkv தலைப்பு: திருக்குறள்- இலக்கண விளக்கம் நேரம்: இந்திய நேரம் சனிக்கிழமை மாலை 6.00 மணி… Read More »பேரா. கி. நா ஆய்வுவட்டம் – சொற்பொழிவுத்தொடர் – 92 28/10/2023
திருக்குறள் கவனகர் இமயங்கள் மூவர்
Chennai Chennai, Indiaநவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-37 03/11/2023
Chennai Chennai, Indiahttps://www.youtube.com/watch?v=b_Wmmtmhj5g நவில்தொறும் நூல்நயம் வெள்ளிதோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-37 நாள்: 03/11/2023 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 06:30-07:45 மணி நூல்: குறள் கண்ட வாழ்வு ஆசிரியர்: அ.ச. ஞானசம்பந்தன் நூல் குறிப்பு: அ.ச.ஞா எனத் தமிழ் உலகில் அறியப்படுகிற தமிழறிஞரும், எழுத்தாளரும், சொற்பொழிவாளருமான அ.ச. ஞானசம்பந்தன் (1916-2002) அவர்களால் ஆனந்த விகடன் இதழுக்காக எழுதிய கட்டுரைகளின் தொகுப்புதான் ‘குறள் கண்ட வாழ்வு’ என்னும் இந்நூல். "பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்பெறும் பெரியார்களின்… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-37 03/11/2023
திருவள்ளுவர் சிலை திறப்பு விழா – 08/11/2023
Tirunelveliநவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-38 10/11/2023
Chennai Chennai, Indiaநவில்தொறும் நூல்நயம் வெள்ளிதோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-38 நாள்: 10/11/2023 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 06:30-07:45 மணி நூல்: குறளில் சமூகப்பணி ஆசிரியர்: பேரா சண்முக வேலாயுதம் நூல் குறிப்பு: 'குறளில் சமூகப்பணி' என்ற தலைப்பில் நூலாசிரியர் எழுதிய பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். சமூகப்பணி என்னும் பணிக்கல்வியை (Professional Course) நம் மண்ணின் பண்பாட்டுக்குப் பொருத்தமானதாக மாற்றும் நோக்கில் இந்த நூலை வடித்துள்ளார் முனைவர் க. சண்முகவேலாயுதம். குறளில்… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-38 10/11/2023
நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-39 17/11/2023
Chennai Chennai, Indiaநவில்தொறும் நூல்நயம் வெள்ளிதோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-39 நாள்: 17/11/2023 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 06:30-07:45 மணி நூல்: மரணமிலாப் பெருவாழ்வு ஆசிரியர்: பேராசிரியர் அரங்க. இராமலிங்கம் நூல் குறிப்பு: இந்நூல் இம்மண்ணுலகில் வாழ்ந்து மரணமிலாப் பெருவாழ்வைப் பெற்ற ஞானியர்களின் வாழ்வையும் அவர்கள் வழியில் மற்றவர்களும் மரணமிலாப் பெருவாழ்வு பெற வளர்த்துக்கொள்ளவேண்டிய பண்புகளான ஒழுக்கம், மனத்தூய்மை, வாய்மை, அவாவின்மை, பற்றற்ற மனநிலை, ஒப்புரவறிதல் போன்றவற்றையும் எடுத்துக்கூறி ஆற்றுப்படுத்துகிறது. மனித வாழ்வில் நிலையானது… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-39 17/11/2023
ஆட்சிமொழிப் பயிலரங்கம் – கருத்தரங்கம் நிகழ்ச்சி – 23/11/2023 & 24/11/2023
chengalpattu , Indiaசெங்கல்பட்டு மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் ஆட்சிமொழிப் பயிலரங்கம் கருத்தரங்கம் நிகழ்ச்சியில் அரசுப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு திருக்குறள் நூல்களை வழங்கும் நிகழ்வு. இந்நிகழ்வில் உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் சார்பாக வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி, ஒருங்கிணைப்பாளர் கலந்து கொள்கிறார் உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம், உலகத் தமிழ் வளர்ச்சி மந்திரத்துடன் இணைந்து , தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரு மாவட்டத்திற்கு ஆண்டுக்கு 2000 திருக்குறள் நூல்கள் வீதம் 80000 திருக்குறள் நூல்களை, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குவழங்கும் திட்டத்தில்… Read More »ஆட்சிமொழிப் பயிலரங்கம் – கருத்தரங்கம் நிகழ்ச்சி – 23/11/2023 & 24/11/2023