நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-9 21/04/2023
Chennai Chennai, Indiaநவில்தொறும் நூல்நயம் வெள்ளி தோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-9 நாள்: 21/04/2023 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 6:30-07:45 மணி நூல்: குறள் கூறும் சட்டநெறி நூலாசிரியர்: மா சண்முகசுப்ரமணியம் "அடிப்படை சட்ட நெறிகள் பெரும்பாலும் எல்லா நாட்டிற்கும், எல்லாக் காலத்திற்கும் ஒத்தனவாகவே காணப்படுகின்றன. ஒப்புயர்வில்லாத் திருக்குறளிலும் அவ்வொப்புமை காணப்படும் உண்மையினை, இந்நூலால் தெள்ளத் தெளிய இனிதுணரலாம்". வினைத்தூய்மை, தீயவை செய்யற்க, குற்றங்கடிதல், நடுவுநிலைமை, நெஞ்சத்துக் கோடாமை என்று திருக்குறள் உணர்த்தும் நெறிகளை,… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-9 21/04/2023