நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-85 18/10/2024
நிகழ்வு எண் 85 நாள்: 18/10/2024 வெள்ளிக்கிழமை மாலை:- 06:30-07:45 குன்றக்குடி அடிகளார் பிறந்தநாள் நூற்றாண்டை (1924-1995) முன்னிட்டு அடிகளார் நூல்வரிசை குறித்து மாணவர்கள் மட்டுமே உரை நிகழ்த்தும் சிறப்புத் தொடர்-2 பங்கு பெறும் கல்லூரி: ஜமால் முகம்மது கல்லூரி, திருச்சிராப்பள்ளி உரை நிகழ்த்துபவர்: பா. யுவபாரதி இணைப்பு: https://valaitamil.zoom.us/j/98864769563?pwd=azdkZXdzd2VaalhEcEhuaUM0VTJQQT09 (ஒவ்வொரு வாரமும் இதே இணைப்பு, இதே நேரம்.) அடிகளார் நூல்தொகுப்பு குறிப்பு: திருவண்ணாமலை ஆதீனத்தின் 45ஆம் குருமகாசந்நிதானமாகப் பொறுப்பு வகித்த குன்றக்குடி அடிகளார் தமிழ்ச் சைவ… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-85 18/10/2024