நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-64 24/05/2024
நவில்தொறும் நூல்நயம் வெள்ளிதோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-64 வசுப மாணிக்கனாரின் 'வள்ளுவம்' பற்றிய சிறப்புத்தொடர் (13) நூலின் பன்னிரண்டாவது அத்தியாயமான 'வாய்மை நெஞ்சம்' குறித்த நயவுரை நாள்:- 24/05/2024 வெள்ளிக்கிழமை நேரம்:- மாலை 06:30-07:45 மணி நயவுரையாளர்: திரு கோ.சக்ரபாணி இணைப்பு: https://valaitamil.zoom.us/j/98864769563?pwd=azdkZXdzd2VaalhEcEhuaUM0VTJQQT09 (ஒவ்வொரு வாரமும் இதே இணைப்பு, இதே நேரம்.) நூல்-நூலாசிரியர் குறிப்பு: நூலாசிரியர் பேராசிரியர் வ. சுப. மாணிக்கனார் அவர்கள் சிந்தனையாளராக, கவிஞராக, உரைநடை ஆசிரியராக, நாடக ஆசிரியராக,… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-64 24/05/2024