News & Events
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன வெளியீடுகள் 46ஆவது சென்னைப் புத்தகக் காட்சி
vellore vellore, Indiaசெம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன வெளியீடுகள் 46ஆவது சென்னைப் புத்தகக் காட்சி - அரங்கு எண் 526, 527இல் கிடைக்கும் . அண்மையில்.நிறுவனம் வெளியிட்ட பல அரிய ஆய்வு நூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள், ஒப்பியல் மொழி நூல்கள், அகராதிகள் எனப் பல்வேறு… Read More »செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன வெளியீடுகள் 46ஆவது சென்னைப் புத்தகக் காட்சி
இசைத்தமிழ்,குறள்நெறி நூல்கள் வெளியீட்டு விழா
vellore vellore, Indiaதிருவள்ளுவர் நாள் விழா
Chennai Chennai, Indiaகுறள் இசை
Chennai Chennai, Indiaதிருக்குறள்- இலக்கண விளக்கம்
பேரா. கி. நா ஆய்வுவட்டம் - சொற்பொழிவுத்தொடர் - 64 அறிவிப்பும் அழைப்பும் பேரா. கி. நாச்சிமுத்து அவர்கள் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தோறும் மாலை 6.00மணி முதல் 7.00 மணி வரை திருக்குறள் பரிமேலழகர் உரையை விளக்கிச் சொற்பொழிவாற்றி வருகிறார்.… Read More »திருக்குறள்- இலக்கண விளக்கம்
Ahmedabad Tamil Sangam
Ahmedabad Sri Krishna Tamil Vidyalayam,B/h.maninagar Railway station Road,(idli 4 Rastha), Khokhara, Ahmedabad, Gujarat, Indiaசென்னைப் பல்கலைக்கழகம் தமிழ் இலக்கியத்துறை
Chennai Chennai, Indiaதிருக்குறள்- இலக்கண விளக்கம்
பேரா. கி. நா ஆய்வுவட்டம் - சொற்பொழிவுத்தொடர் - 64 அறிவிப்பும் அழைப்பும் பேரா. கி. நாச்சிமுத்து அவர்கள் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தோறும் மாலை 6.00மணி முதல் 7.00 மணி வரை திருக்குறள் பரிமேலழகர் உரையை விளக்கிச் சொற்பொழிவாற்றி வருகிறார்.… Read More »திருக்குறள்- இலக்கண விளக்கம்
உலகத் திருக்குறள் பேரவை செங்கல்பட்டு மாவட்டம்
chengalpattu , Indiaஉலகத் திருக்குறள் பேரவை செங்கல்பட்டு மாவட்டம்! பேரன்புடையீர் வணக்கம். தாம்பரம் வள்ளுவர் குருகுலம் மேல்நிலைப்பள்ளியில் உலகத் திருக்குறள் பேரவை செங்கல்பட்டு மாவட்டம் மாதந்தோறும் மூன்றாம் ஞாயிறு மாலை 4 மணிமுதல் இரவு 8மணிவரை யாப்பரங்கம் கவியரங்கம் திருக்குறள் முற்றோதல் நிகழ்வுகள் நடைபெற… Read More »உலகத் திருக்குறள் பேரவை செங்கல்பட்டு மாவட்டம்