News & Events
நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-49 02/02/2024
Chennai Chennai, Indiaதிருவள்ளுவர் தினவிழா – 10/02/2024
நாகர்கோவிலில் தமிழ்க் குழவி விஸ்வநாதன் என்ற ஒருவரின் அயராத முயற்சியினால் /உழைப்பினால் இது வரை திருக்குறள் மனனம் முற்றோதல் நிறைவு செய்து 57 பேர் அரசின் பரிசும் சான்றிதழும் பெற்றுள்ளனர்.
திருக்குறள் ஐம்பெரும் விழா -2024 11/02/2024
Chennai Chennai, Indiaஅனைவருக்கும் வணக்கம், திருக்குறள் ஐம்பெரும் விழா -2024 வரும் பிப்ரவரி 11 அன்று முழுநாள் நிகழ்வாக திட்டமிடப்பட்டுள்ளது. அனைவரும் வருக.. 1. "Thirukkural Translations in World Languages" நூல் வெளியீடு 2. "நவில்தொறும் நூல்நயம் " பொன்விழா வாரம் 3.… Read More »திருக்குறள் ஐம்பெரும் விழா -2024 11/02/2024
நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-51 16/02/2024
Chennai Chennai, Indiahttps://www.youtube.com/watch?v=HNJ2RJ_bkxk நவில்தொறும் நூல்நயம் வெள்ளிதோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-51 வசுப மாணிக்கனாரின் 'வள்ளுவம்' பற்றிய சிறப்புத்தொடர்-1 நாள்: 16/02/2024 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 06:30-07:45 மணி நூல்-நூலாசிரியர் குறிப்பு: நூலாசிரியர் பேராசிரியர் வ. சுப… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-51 16/02/2024
உலக தாய்மொழி நாள் விழா – 17/02/2024
Chennai Chennai, Indiaநவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-52 23/02/2024
Chennai Chennai, Indiaநவில்தொறும் நூல்நயம் வெள்ளிதோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-52 வசுப மாணிக்கனாரின் 'வள்ளுவம்' பற்றிய சிறப்புத்தொடர் (பகுதி-2) நூலின் முதல் அத்தியாயமான 'வள்ளுவர் நெஞ்சம்' குறித்த நயவுரை நாள்: 23/02/2024 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 06:30-07:45 மணி… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-52 23/02/2024