நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-78 30/08/2024
நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-78 30/08/2024
நவில்தொறும் நூல்நயம் வெள்ளிதோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர்நிகழ்வு-78 நூல்: வான் புகழ் வள்ளுவர் (காமத்துப் பால்) ஆசிரியர்: தி மாணிக்கவாசகம் நயவுரையாளர்: திரு சொ. வினைதீர்த்தான் நாள்:- 30/08/2024 வெள்ளிக்கிழமை நேரம்:- மாலை 06:30-07:45 மணி இணைப்பு: https://valaitamil.zoom.us/j/98864769563?pwd=azdkZXdzd2VaalhEcEhuaUM0VTJQQT09 (ஒவ்வொரு வாரமும் இதே இணைப்பு, இதே நேரம்.) நூல்-நூலாசிரியர் குறிப்பு: தமிழ்ச் செல்வர் கருமுத்து தி மாணிக்கவாசகம் அவர்கள் கல்வித்தொண்டிலும், தொழிற்துறையிலும் நிகரற்று விளங்கிய குடும்பத்தில் மதுரையில் பிறந்தவர். இலக்கியத்தில் சிறந்த இவர்,… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-78 30/08/2024