நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-37 03/11/2023
நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-37 03/11/2023
https://www.youtube.com/watch?v=b_Wmmtmhj5g நவில்தொறும் நூல்நயம் வெள்ளிதோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-37 நாள்: 03/11/2023 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 06:30-07:45 மணி நூல்: குறள் கண்ட வாழ்வு ஆசிரியர்: அ.ச. ஞானசம்பந்தன் நூல் குறிப்பு: அ.ச.ஞா எனத் தமிழ் உலகில் அறியப்படுகிற தமிழறிஞரும், எழுத்தாளரும், சொற்பொழிவாளருமான அ.ச. ஞானசம்பந்தன் (1916-2002) அவர்களால் ஆனந்த விகடன் இதழுக்காக எழுதிய கட்டுரைகளின் தொகுப்புதான் ‘குறள் கண்ட வாழ்வு’ என்னும் இந்நூல். "பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்பெறும் பெரியார்களின்… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-37 03/11/2023