நவில்தொறும் நூல்நயம் -புதிய தொடர் நிகழ்ச்சி
நவில்தொறும் நூல்நயம் -புதிய தொடர் நிகழ்ச்சி
நவில்தொறும் நூல்நயம் -புதிய தொடர் நிகழ்ச்சி திருக்குறளுக்கென்று 3000 நூல்களுக்கு மேல் வந்துவிட்டது. உரைநூல்கள் மட்டும் 800க்கும் மேலே வந்துள்ளது காலந்தோறும் பல்வேறு அறிஞர்கள் திருக்குறளுக்கு உரை மட்டும் எழுதாமல் ,திருக்குறள் கருத்துகளை தெளிவுபடுத்து வண்ணம் பல நூல்களை எழுதி உள்ளார்கள். அறிஞர் பெருமக்கள் எழுதிய நூல்களில் இதுவரை மூன்று நூல்களுக்கு சாகித்திய அகடமி விருது வழங்கப்பட்டுள்ளது. அந்த மூன்று நூல்கள் க த திருநாவுக்கரசு எழுதிய திருக்குறள் நீதி இலக்கியம், வ செ குழந்தைச்சாமி எழுதிய… Read More »நவில்தொறும் நூல்நயம் -புதிய தொடர் நிகழ்ச்சி