நவில்தொறும் நூல்நயம்
நிகழ்வு எண் 110
நவில்தொறும் நூல்நயம்
நிகழ்வு எண் 110 நாள்: 11/04/2025 வெள்ளிக்கிழமை மாலை:- 06:30-07:45
குன்றக்குடி அடிகளார் (1924-1995) பிறந்தநாள் நூற்றாண்டை முன்னிட்டு அடிகளார் நூல்வரிசை குறித்து மாணவர்கள் மட்டுமே உரை நிகழ்த்தும் சிறப்புத் தொடர்
தலைப்பு குன்றாப் புகழுடைய நெடுங்குன்றுகள் (தவத்திரு குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை தொகுதி 6) கட்டுரை எண் 7-12 நயவுரை: க.சங்கர்பாபு மேனாள் மாணவர் சுயமுன்னேற்றப் பேச்சாளர் ர.அர்ச்சனா, 11-ம் வகுப்பு ஆற்றல்சால் பரணிபார்க் பதின்ம மேல்நிலைப் பள்ளி கரூர்-6 இணைப்பு:… Read More »நவில்தொறும் நூல்நயம்
நிகழ்வு எண் 110