News & Events
முந்து தமிழ் – விவாத அரங்கம்
Chennai Chennai, Indiaபேராசிரியர் அரங்க. இராமலிங்கம் (தமிழ்நாடு) தலைமையில், விவாத அரங்கம் பொருள்: செல்வத்துள் செல்வம்; செவிச்செல்வமே! – திருமதி கண்ணகி சுவாமிநாதன் (தமிழ்நாடு). அருட்செல்வமே! – திரு ரமேஷ் (இலங்கை). வேண்டாமை என்னும் விழுச்செல்வமே! – பைந்தமிழ்ச்செல்வி புதுகை ச. பாரதி (தமிழ்நாடு). இன்று-சனிக்கிழமை, 28.05… Read More »முந்து தமிழ் – விவாத அரங்கம்
வரும் ஜூன் 5ஆம் நாள்(05/06/2022) திருச்சியில் பள்ளி மாணவர்களுக்கான திருக்குறள் போட்டி நடைபெறவுள்ளது.
Chennai Chennai, Indiaதிருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளையின் வெள்ளிவிழா ஆண்டில் இருபத்தைந்தாவது ஆண்டாக இப்போட்டி நடைபெறவுள்ளது. 1330 குறட்பாக்கள் ஒப்பிக்கும் ஒவ்வொரு மாணவர்க்கும் ரூ.2000/- பரிசு வீதம் மொத்தம் ரூ. 3,00,000/- வழங்கப்படவுள்ளது. மாண்புமிகு நீதியரசர் அரங்க. மகாதேவன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு… Read More »வரும் ஜூன் 5ஆம் நாள்(05/06/2022) திருச்சியில் பள்ளி மாணவர்களுக்கான திருக்குறள் போட்டி நடைபெறவுள்ளது.
பள்ளிக் கல்வித்துறை மற்றும் உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் இணைந்து நடத்தும் பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் நூல்கள் வழங்கி முற்றோதல் பயிற்சி தொடக்கவிழா
ஹோலி ஏஞ்சல் ஆங்கிலோ இந்தியன், மேல்நிலைப்பள்ளி, தி.நகர், சென்னை-17. Chennai, Indiaஇடம்: ஹோலி ஏஞ்சல் ஆங்கிலோ இந்தியன், மேல்நிலைப்பள்ளி, தி.நகர், சென்னை-17. நாள் : 05.12.2022, நேரம்: காலை 9.30 மணி உலகப் பொதுமறையாம் திருக்குறளை முற்றிலும் மனப்பாடம் செய்யும் வழக்கம் தமிழர்களிடையே பல்லாண்டு காலமாக இருந்து வந்திருக்கிறது. சமுதாயத்தில் அறம் வளர்க்க… Read More »பள்ளிக் கல்வித்துறை மற்றும் உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் இணைந்து நடத்தும் பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் நூல்கள் வழங்கி முற்றோதல் பயிற்சி தொடக்கவிழா
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன வெளியீடுகள் 46ஆவது சென்னைப் புத்தகக் காட்சி
vellore vellore, Indiaசெம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன வெளியீடுகள் 46ஆவது சென்னைப் புத்தகக் காட்சி - அரங்கு எண் 526, 527இல் கிடைக்கும் . அண்மையில்.நிறுவனம் வெளியிட்ட பல அரிய ஆய்வு நூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள், ஒப்பியல் மொழி நூல்கள், அகராதிகள் எனப் பல்வேறு… Read More »செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன வெளியீடுகள் 46ஆவது சென்னைப் புத்தகக் காட்சி
இசைத்தமிழ்,குறள்நெறி நூல்கள் வெளியீட்டு விழா
vellore vellore, Indiaதிருவள்ளுவர் நாள் விழா
Chennai Chennai, Indiaகுறள் இசை
Chennai Chennai, Indiaதிருக்குறள்- இலக்கண விளக்கம்
பேரா. கி. நா ஆய்வுவட்டம் - சொற்பொழிவுத்தொடர் - 64 அறிவிப்பும் அழைப்பும் பேரா. கி. நாச்சிமுத்து அவர்கள் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தோறும் மாலை 6.00மணி முதல் 7.00 மணி வரை திருக்குறள் பரிமேலழகர் உரையை விளக்கிச் சொற்பொழிவாற்றி வருகிறார்.… Read More »திருக்குறள்- இலக்கண விளக்கம்