Skip to content

வரும் ஜூன் 5ஆம் நாள்(05/06/2022) திருச்சியில் பள்ளி மாணவர்களுக்கான திருக்குறள் போட்டி நடைபெறவுள்ளது.

Chennai Chennai

திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளையின் வெள்ளிவிழா ஆண்டில் இருபத்தைந்தாவது ஆண்டாக இப்போட்டி நடைபெறவுள்ளது. 1330 குறட்பாக்கள் ஒப்பிக்கும் ஒவ்வொரு மாணவர்க்கும் ரூ.2000/- பரிசு வீதம் மொத்தம் ரூ. 3,00,000/- வழங்கப்படவுள்ளது. மாண்புமிகு நீதியரசர் அரங்க. மகாதேவன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு… Read More »வரும் ஜூன் 5ஆம் நாள்(05/06/2022) திருச்சியில் பள்ளி மாணவர்களுக்கான திருக்குறள் போட்டி நடைபெறவுள்ளது.