Skip to content

திருக்குறள் கற்பித்தால் பயிலரங்கம்

நண்பர் திரு வீ ப ஜெயசீலன் இந்திய ஆட்சிப் பணி மாவட்ட ஆட்சியர் விருதுநகர் மாவட்டம் புதிது புதிதாக சிந்தித்துக் கொண்டிருக்கிறார் திருக்குறளில் சிந்தனைகளில், திருக்குறள் அறக் கருத்துக்களில் தோய்ந்தவர். தீராக்காதல் திருக்குறள் திட்டத்தின் மூலம் தமிழகமெங்கும் போட்டி நடத்தி 15000… Read More »திருக்குறள் கற்பித்தால் பயிலரங்கம்