பன்னாட்டுத் திருக்குறள் அமைப்புகளின் இணையம்-4
Chennai Chennaiஉலக அளவில் திருக்குறள் மன்ற அமைப்புக்களின் மூலம் திருக்குறளின் பெருமைகளை பரப்புவதில் மூத்த முன்னோடி கழகங்களைப் பெருமைப்படுத்தும் நோக்கில், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் பன்னாட்டு பின்புலம் இணைந்து இணைய வழி கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. தமிழ்நாட்டில் 97வது ஆண்டை நோக்கி… Read More »பன்னாட்டுத் திருக்குறள் அமைப்புகளின் இணையம்-4