- This event has passed.
உலகத் திருக்குறள் பேரவை செங்கல்பட்டு மாவட்டம்-தொடர்-3.
September 15, 2024 @ 5:00 pm
தவத்திரு குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழாச் சொற்பொழிவு
தொடர்-3.
அன்புடையீர்
வணக்கம்.
இன்று மாலை 5.மணிக்கு தாம்பரம் வள்ளுவர் குருகுலம் மேல்நிலைப்பள்ளியில் *தவத்திரு குன்றக்குடி அடிகளார் பெரியவர் நூற்றாண்டு மூன்றாம் தொடர்சொற்பொழிவு விழா நடைபெற உள்ளது,
திருக்குறள் முற்றோதல் கவியரங்கம்
நிகச்சிகளும் நடைபெற உள்ளன.
கவியரங்கத் தலைமை சீனிரவிப்பாராதி
தலைப்பு :கவிஞர் விரும்பும் தலைப்பில்
சொற்பொழிவு:
பேராசிரியர் முனைவர் மு. முத்துவேலு
மேனாள் பதிவாளர் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னை.
புரட்சித் துறவி என்றும் புதமைப் பித்தர் என்றும் ஆன்மீகத்தின் அதிசயப் பிறவி என்றும் போற்றப்பட்ட அடிகளார் பற்றிய அரிய செய்திகளை எடுத்துரைத்துப் பேச உள்ளார்.
தவறாது வருகை தந்து சிறந்த நிகழ்வுகளைச் செவிமடுக்க வேண்டுகிறேன்.
காவியப் புலவர் புதுகை வெற்றிவேலன் தலைவர் உலகத் திருக்குறள் பேரவை செங்கல்பட்டு மாவட்டம்.