- This event has passed.
திருக்குறள்- இலக்கண விளக்கம்
March 4, 2023 @ 6:00 pm - 7:00 pm
பேரா. கி. நா ஆய்வுவட்டம் – சொற்பொழிவுத்தொடர் – 64
அறிவிப்பும் அழைப்பும்
பேரா. கி. நாச்சிமுத்து அவர்கள் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தோறும் மாலை 6.00மணி முதல் 7.00 மணி வரை திருக்குறள் பரிமேலழகர் உரையை விளக்கிச் சொற்பொழிவாற்றி வருகிறார். அவ்வகையில்
11.02.2023அன்று மாலை 6.00 மணிக்கு,அறுபத்து நான்காவது சொற்பொழிவு ஆரம்பமாகிறது. இச்சொற்பொழிவில் ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொள்ளலாம்
கலந்து கொள்வதற்கான இணைப்பு
http://meet.google.com/pbh-mouh-gkv
தலைப்பு: திருக்குறள்- இலக்கண விளக்கம்
நேரம்: மாலை 6.00 மணி
குறிப்பு: இந்நிகழ்வில் கலந்துகொள்வோர் திருக்குறள் பரிமேலழகர் உரையைக் கையில் வைத்துக்கொள்ளவும்