Skip to content
Loading Events

« All Events

  • This event has passed.

திருக்குறள் ஐம்பெரும் விழா -2024 11/02/2024

February 11, 2024 @ 10:00 am - 3:00 pm

அனைவருக்கும் வணக்கம்,

திருக்குறள் ஐம்பெரும் விழா -2024 வரும் பிப்ரவரி 11 அன்று முழுநாள் நிகழ்வாக திட்டமிடப்பட்டுள்ளது.

அனைவரும் வருக..

1. “Thirukkural Translations in World Languages” நூல் வெளியீடு
2. “நவில்தொறும் நூல்நயம் ” பொன்விழா வாரம்
3. உலகத் தமிழ்மொழி அறக்கட்டளை,சிகாகோ அமெரிக்கா , தமிழ்ப்பண்பாட்டுக் கையேடு
திருக்குறள் நூல் மூன்றாம் பதிப்பு வெளியீடு
4.உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் இரண்டாம் ஆண்டு விழா – சந்திப்பு
5. உலக அளவில் புதிதாக வெளிவந்த திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்கள் அறிமுகம்

தங்கள் வருகையை பதிவு செய்வது நிகழ்ச்சியை திட்டமிட வசதியாக இருக்கும். பதிவு செய்ய :

https://www.globaltamilevents.com/thirukkural-vizha-2024-tview1223.html

Details

Date:
February 11, 2024
Time:
10:00 am - 3:00 pm
Event Category:

Venue

Chennai
Chennai, India