- This event has passed.
தென்காசி திருவள்ளுவர் கழக 97 வது ஆண்டு நிறைவு விழா – 24/05/2024
May 24, 2024 @ 10:00 am - May 27, 2024 @ 9:00 pm
தென்காசி திருவள்ளுவர் கழகம் 97 வது நிறைவு ஆண்டு விழா
வெள்ளிக்கிழமை முதல் திங்கள் கிழமை வரை
24/05/24 முதல் 27/05/24 வரை
வள்ளுவர் குரல் குடும்பத்தினர் 2011 ஆம் ஆண்டு முதல் பங்கேற்று வருகின்றனர்
இந்த ஆண்டு சனிக் கிழமை மற்றும் ஞாயிறு அன்று காலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர்
பலர் நான்கு நாள்களும் அங்கே தங்கி செவிஉணவு சுவைக்கவும் உள்ளனர்
விழா சிறப்பாக நடைபெற எல்லாம் வல்ல பேரா இயற்கையை ,இறையருளை, செம்பொருளை வேண்டுகிறோம்
வள்ளுவர் குரல் குடும்பத்தினர்
www.voiceofvalluvar.org
https://www.facebook.com/share/B1Wy9vWHscjk2QLw/?mibextid=WC7FNe
தென்காசி திருவள்ளுவர் கழக 97 வது ஆண்டு நிறைவு விழா-வள்ளுவர் குரல் குடும்பத்தினர் பங்களிப்பு
2055 வைகாசி 12,
சனி 25-5-2024 மாலை 5-30 மணி முதல் இரவு 9-00 மணி வரை
ஆய்வரங்கம்
தலைவர்
மாண்புமிகு. நீதியரசர், திரு. ஆர். சுரேஷ்குமார்
உயர் நீதிமன்றம், சென்னை.
வரவேற்புரை :
வழக்குரைஞர், திரு. ந. கனகசபாபதி, தலைவர்.
வாழ்த்துரை :
மருத்துவர். திரு. ஆர். இராமகிருஷ்ணன் அரவிந்த் கண் மருத்துவமனை, திருநெல்வேலி.
முன்னிலை :
திரு. எம்.ஆர். அழகராஜா
தொடக்கவுரை :
“சொல்வேந்தர்” திரு. கி. வைத்தியநாதன்,
ஆசிரியர், தினமணி.
கம்பரும் திருவள்ளுவரும் :
பேரா.திரு.தெ.ஞானசுந்தரம்
வள்ளுவம் – ஒரு எழுநிலை மாடம் :
“குறள் நெறிக்குரிசில்” திரு. சி. இராஜேந்திரன், I.R.S.,
நன்றியுரை : திரு. இரா. கிருஷ்ணன், துணைச் செயலர்
2055 வைகாசி 13,
ஞாயிறு 26-5-2024
காலை 9-30 மணி முதல் பகல் 1-00 மணி வரை
வள்ளுவர் குரல் குடும்ப அரங்கம்
‘புதியதோர் உலகம் செய்வோம்’
வரவேற்புரை
வழக்குரைஞர். திரு. ந. கனகசபாபதி, தலைவர்.
தலைமை
“இலக்கிய மாமணி” பேரா. திரு. அரங்க இராமலிங்கம்
யானையால் யானையாத் தற்று –
திரு. என்.வி.கே. அஷ்ரப், திருச்சூர்.
வினை செயல் வகை 678
அமிழ்தம் என்று உணரற்பாற்று –
வான்சிறப்பு 11
நற்றிணை. திரு. த. செந்தில்குமார், கோவை.
அகநக நட்பே நட்பு –
நட்பு 786
திரு. கா. செல்வராசு, சென்னை.
பண்புடைமை என்னும் வழக்கு –
பண்புடைமை 991 &992
திரு. ப. இரமேஷ், மருத்துவர், கரூர்,
கீழல்லார் கீழல்லவர் –
பெருமை973
திரு. கோ. இமயவரம்பன், சென்னை.
ஆற்றுவார் மேற்றே பொறை –
குடி செயல்வகை 1027
திரு. நடராஜன் சீனிவாசன், சென்னை.
கருமமே கட்டளைக் கல் –
தெரிந்து தெளிதல் 505
திரு. ஸ்டாலின் இராமகிருஷ்ணன், சென்னை.