
- This event has passed.
தமிழ்நாட்டில் காந்தி
July 7, 2023 @ 6:00 pm - 8:00 pm

அவரோடு சிறிது நேரம் அளவளாவினேன். அவரிடம் அன்பு, அரவணைப்பு, அடக்கம், பணிவு, பரிவு, பாசம், நிதானம், நோ்மை ஆகிய அனைத்து உயா்பண்புகளும் அடங்கியிருப்பதைக் கண்டேன். அ. பிச்சை காந்தியர் (கட்டுரையாளர்)
ஒருநாள் பழகினும் பெரியோர் கேண்மை
இருநிலம் பிளக்க வேர்வீழ்க் கும்மே (34)
(தென்காசி அதிவீரராம பாண்டியர்)