Skip to content
Loading Events

« All Events

  • This event has passed.

பன்னாட்டுத் திருக்குறள் அமைப்புகளின் இணையம்-4

October 12, 2023 @ 7:00 pm - 10:00 pm

உலக அளவில் திருக்குறள் மன்ற அமைப்புக்களின் மூலம் திருக்குறளின் பெருமைகளை பரப்புவதில் மூத்த முன்னோடி கழகங்களைப் பெருமைப்படுத்தும் நோக்கில், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் பன்னாட்டு பின்புலம் இணைந்து இணைய வழி கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.

தமிழ்நாட்டில் 97வது ஆண்டை நோக்கி செயல்பட்டு வரும் மிக மூத்த முதன்மை முன்னோடி கழகமான *தென்காசி திருவள்ளுவர் கழகத்தின் சிறப்புகள் கடந்த மாதம் காணொளி காட்சியாக ஒளிபரப்பப்பட்டது.

83 ஆண்டுகளாக சிறப்புடன் செயல்பட்டு வரும் இரண்டாவது மூத்த முன்னோடி கழகமாக ஆழ்வார்குறிச்சி திருவள்ளுவர் கழகம் தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் சிறப்புகள் இன்று 12/10/23 மாலை 7 மணிக்கு இணைய வழியில் காணொளி கட்சியாக ஒளிபரப்பப்படுகிறது
அனைவரும் இணைய வழியில் இணைந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Mylai Thiruvalluvar Tamil Sangam is inviting you to a scheduled Zoom meeting.
Topic: தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம் தமிழியல் மற்றும் பண்பாட்டுப் புலம்,
மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கம், திருக்குறள் உயராய்வு மற்றும் ஆராய்ச்சி மையம்
திருவள்ளுவர் இருக்கை இணைந்து நடத்தும் பன்னாட்டுத் திருக்குறள் இணையம்-4- ஆழ்வார் குறிச்சி திருவள்ளுவர் கழகத்தின் தோற்றமுமும் வளர்ச்சியும்-சிறப்புரை:
நாள்: 12-10-2023, வியாழக் கிழமை, இரவு 7 மணி முதல் 8-30 மணி வரை.
Time: 7 PM India
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/3562722898…
https://us02web.zoom.us/j/3562722898…
Meeting ID: 356 272 2898
Password: mtsacademy

Details

Date:
October 12, 2023
Time:
7:00 pm - 10:00 pm
Event Category:

Venue

Chennai
Chennai, India