- This event has passed.
நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-8 14/04/2023
April 14, 2023 @ 6:30 pm - 7:45 pm
நவில்தொறும் நூல்நயம்
வெள்ளி தோறும் இணைய வழி
குறள் நூல்கள் அறிமுகத் தொடர்
நிகழ்வு-8
நாள்: 14/04/2023 வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 6:30-07:45 மணி
நூல்: சமண முனிவர்கள் எழுதியது திருக்குறள்
நூலாசிரியர்: முனைவர் துளசி. இராமசாமி
நாட்டுப்புற ஆராய்ச்சியாளர், முனைவர் துளசி. இராமசாமி அவர்கள் எழுதிய நூல். ஆசிரியர், சமண முனிவர்கள் இணைந்து திருக்குறளை இயற்றினர் என்ற கருதுகோளை முன்னெடுத்து, இந்நூலைச் சமைத்துள்ளார். திருக்குறள், திருவள்ளுவர் என்ற ஒரு தனிமனிதரால் இயற்றப்பட்ட நூல் அல்ல என்பதற்கு, பல கோணங்களில் வாதங்களை முன்வைக்கிறார். இந்நூலை, 2008ம் ஆண்டு “விழி” பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
நூல் அறிமுகம் செய்வார்: Dr NVKஅஷ்ரஃப்
சுற்றுச்சூழலியல் துறையில் நீண்ட காலமாக தொண்டாற்றும் திரு அஷ்ரஃப் அவர்கள், இருபது ஆண்டுகளாக சமயம், தமிழ் இலக்கியம் அதிலும் குறிப்பாக அற இலக்கியங்களில் ஒப்பீட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறார். தன்னுடைய ஆய்வுக் கட்டுரைகளை உலகில் பல நாடுகளில் நடந்த கருத்தரங்கங்களில் சமர்ப்பித்துள்ளார். ‘இலக்கியத்தில் இயற்கை’என்பது இவருடைய மற்றொரு ஆராய்ச்சித் தளமாக உள்ளது. அஷ்ரஃப் அவர்கள், உலகின் 22 மொழிகளில் திருக்குறளின் மொழிபெயர்ப்புகளை இணையதளத்தில் பதிவேற்றியுள்ளார்.
Join Zoom Meeting
https://valaitamil.zoom.us/j/98864769563?pwd=azdkZXdzd2VaalhEcEhuaUM0VTJQQT09
Zoom ID: 988 6476 9563
Passcode: 1330
தொடர்புக்கு:
voiceofvalluvar1330@gmail.com
www.voiceofvalluvar.org
Karka Kasadara
9445543442
trust@karka.in