
- This event has passed.
நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-108 28/03/2025
March 28 @ 6:30 pm - 7:45 pm

நவில்தொறும் நூல்நயம்
நிகழ்வு எண் 108
வாரந்தோறும் திருக்குறள் நூல்கள் குறித்த எண்ணப் பகிர்வுகள்
நாள்: 28/03/2025
வெள்ளிக்கிழமை
மாலை:- 06:30-07:45
நூல்: “வள்ளுவம் இதழ்கள்”
சிறப்புத் தொடர் -2
சிறப்பாசிரியர்:ச மெய்யப்பன்
ஆசிரியர்
பல்லடம் மாணிக்கம்
இ . சுந்தரமூர்த்தி
‘திருக்குறள் இதழ்’ தோன்றிய வரலாறு
பேராசிரியர் இ சுந்தரமூர்த்தி
மேனாள் துணைவேந்தர்,
தமிழ்ப் பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர்.
இணைப்பு:
https://valaitamil.zoom.us/j/98864769563?pwd=azdkZXdzd2VaalhEcEhuaUM0VTJQQT09
(ஒவ்வொரு வாரமும் இதே இணைப்பு, இதே நேரம்.)
*Zoom ID
988 6476 9563
Password 1330