Skip to content
Loading Events

« All Events

  • This event has passed.

குறள் தழுவிய காதல் கவிதைகள் நூல் வெளியீட்டு விழா – 25/11/2023

November 25, 2023 @ 5:30 pm

 

இப்படி ஒரு தீயா
ஆர் பாலகிருஷ்ணன்
குறள் தழுவிய காமத்துப்பால் கவிதைகள்
நூல் வெளியீட்டு விழா

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பாலா

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இப்படி ஒரு தீயா
காமத்துப்பால் கவிதைகள்
ஆர் பாலகிருஷ்ணன்

நூல் வெளியீட்டு விழா
25/11/2023
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்
சென்னை

வரவேற்புரை
இயக்குநர் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் சுந்தர் வரவேற்புரை 9 நிமிடங்கள் வரை

நூல் வெளியீட்டு விழா 11 நிமிடங்கள் வரை

தலைமையுரை கவிஞர் இந்திரன்
1100- 47:00நிமிடங்கள் வரை

நூலைப் பெற்று உரை
கவிஞர் இளம்பிறை
1 மணி 08:00 நிமிடங்கள்

வாழ்த்துரை
சி இராஜேந்திரன்
வள்ளுவர் குரல் குடும்பம்
1 மணி 25 நிமிடங்கள் வரை

ஓவியர் டிராட்ஸ்கி மருது
1 மணி 37 நிமிடங்கள் வரை

மரு சங்கர சரவணன்
இணை இயக்குநர்
தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம்
1 மணி 50 நிமிடங்கள் வரை

ஆர் பாலகிருஷ்ணன்
ஏற்புரை
2 மணி 14 நிமிடங்கள்

நன்றியுரை
நாகராஜன்
பாரதி புத்தகாலயம்
2 மணி 15 நிமிடங்கள்

Details

Date:
November 25, 2023
Time:
5:30 pm
Event Category:

Venue

Chennai
Chennai, India