- This event has passed.
பத்மஸ்ரீ அவ்வை, டி.கே.சண்முகம் அவர்களின் 112-ஆம் பிறந்த நாள் விழா
April 26, 2024 @ 5:30 pm
அன்பர்களே!
வணக்கம்.
சென்னை சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு மன்றம் 26-04-2024, வெள்ளிக் கிழமை மாலை 5-30 மணிக்கு சென்னை இராஜா அண்ணாமலை மன்றத்தில் நிகழ்த்தும் பத்மஸ்ரீ அவ்வை, டி.கே.சண்முகம் அவர்களின் 112-ஆம் பிறந்த நாள் விழாவில் திரு சேயோன் அவர்களுக்குக்
குறள் நெறிச் செல்வம் விருது வழங்கிச் சிறப்பிக்கிறார்கள் என்பதைப் பகிர்வதில் அகம் மிக மகிழ்கிறேன்.
அதற்கான அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளோம்.
தகுதியானவருக்கு தகுந்த விருது
“குறள் நெறிச்செல்வம்”என்ற விருது
சங்கரதாஸ் சுவாமிகள் ஆசிகளோடு மேன்மேலும் தங்களது பணி சிறக்க , இதயங்கனிந்த வாழ்த்துக்கள்.
வாழ்த்தி மகிழ்கிறோம்
சி இரா
வள்ளுவர் குரல் குடும்பம்