கிளாஸ் மேட்ஸ் திரைப்படம்
கள்ளுண்ணாமை
கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு. (குறள்- 930)
கள்ளுண்பவன், தானுண்ணாதபோது, உண்டு களித்து வீதியில் கிடக்கும் பிறனைக் காண்பான் அல்லவோ!
கள் குடித்தவன் குடும்பம் சீரழிவதைப் பார்க்கிறான் அல்லவா
அப்படிக் காணும் போது, தன் நிலையும் தன் குடும்ப நிலையும்இப்படித்தான் என்று நினைக்க மாட்டானோ?
நன்றி
தினமணி, சென்னை
04/02/24