தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யர்
தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யர் (19.02.1855 – 28.04.1942) தஞ்சை மாவட்டம் உத்தமதானபுரம் என்னும் சிற்றூரில் பிறந்தவர். சங்க இலக்கியம் பதினெட்டில் பதினான்கை முதன் முதலில் பதிப்பித்த பெருமைக்குரியவர். காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள், தலபுராணங்கள் என அவர் பதிப்பித்தவை… Read More »தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யர்