திருக்குறள்: 987 நினைவுக்கு வருகிறது….!
இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு. மணக்குடவர் உரை: தமக்கின்னாதவற்றைச் செய்தார்க்குஞ் சால்புடையார் இனியவற்றைச் செய்யாராயின் அச்சால்பு வேறென்ன பயனை யுடைத்து. மு.வரததாசனார் உரை: துன்பமானவற்றைச் செய்தவர்க்கும் இனிய உதவிகளைச் செய்யா… Read More »திருக்குறள்: 987 நினைவுக்கு வருகிறது….!