Skip to content

சிந்தனை செய் மனமே

14-year-old Australian skateboarder’s parents promised a pet duck if she wins gold, so she did

ஆஸ்திரேலியாவின் ஸ்கேட்போர்டு வீராங்கனை அரிஸா ட்ரூவுக்கு வயது பதினான்கு என்றாலும் குழந்தைத்தனம் இன்னும் அவரிடமிருந்து போக வில்லை. அரிஸாவின் பெற்றோர் “ஒலிம்பிக்ஸில் பதக்கம் பெற்றுவந்தால் அழகான வாத்து ஒன்றை பரிசளிக்கிறோம்’ என்று சொல்ல, இதற்காகவே… Read More »14-year-old Australian skateboarder’s parents promised a pet duck if she wins gold, so she did

சான்றாண்மை

ஐந்து பண்புகள் கடைப் பிடித்து வாழ்… இல்லையெனில் 2 பண்புகள்… அதுவும் இல்லையெனில் ஒரே ஒரு பண்பு …. சான்றாண்மைக்குப் பல நற்குணங்கள் வேண்டும். இன்றேல் ஐந்து குணங்களேனும் வேண்டும். அவை எல்லோரிடத்தும் அன்பாயிருத்தல்,… Read More »சான்றாண்மை

Wise men’s friendship waxes like the crescent And fools’, like the full moon, Wanes

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் பின்னீர பேதையார் நட்பு. – 782 நிலவை உவமையாகக் கொண்டு ,அரிய உண்மையை வள்ளுவர் வெளிப்படுத்துகிறார். கொண்டு கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும். பிறைமதி என்ற சொல்லை முன்னும்… Read More »Wise men’s friendship waxes like the crescent And fools’, like the full moon, Wanes

திருக்குறள்: 987 நினைவுக்கு வருகிறது….!

இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு. மணக்குடவர் உரை: தமக்கின்னாதவற்றைச் செய்தார்க்குஞ் சால்புடையார் இனியவற்றைச் செய்யாராயின் அச்சால்பு வேறென்ன பயனை யுடைத்து. மு.வரததாசனார் உரை: துன்பமானவற்றைச் செய்தவர்க்கும் இனிய உதவிகளைச் செய்யா… Read More »திருக்குறள்: 987 நினைவுக்கு வருகிறது….!

இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா மன்னவன் கோற்கீழ்ப் படின்

Some what related to this cartoon திருக்குறள்: 558 இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா மன்னவன் கோற்கீழ்ப் படின். சாலமன் பாப்பையா: தவறாக ஆள்பவரின் ஆட்சிக்குக் கீழ் ஏழையாய் வாழ்வதைக் காட்டிலும் பணக்காரனாய்… Read More »இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா மன்னவன் கோற்கீழ்ப் படின்